உலகில் 5 ஜோடி இதயம் யாருக்கு இருக்கிறதுனு தெரியுமா? பலரும் அறிந்திடாத வியக்க வைக்கும் தகவல்
world
nature
heart
By Jon
ஒன்றுக்கும் மேற்பட்ட இதயங்களை கொண்ட உயிரினங்கள் பற்றி, இந்த கட்டூரைகள் விளக்கமாக பார்க்கலாம். உழவனின் நண்பன் என்று அழைக்கப்படும் மண்புழுவிற்கு, 5 ஜோடி இதயங்கள் இருக்கிறது. கணவாய் மீனுக்கு 3 இதயங்கள் இருக்கிறது. விலாங்கு வகையை சேர்ந்த ஆக்பிஷ் எனப்படும் மீனுக்கு 4 இதயங்கள் இருக்கிறது.
ஆக்டோபஸ் மீனிற்கு 3 இதயம் இருக்கிறது. தவளைக்கு ஒரு இதயமும் தான் உள்ளது. ஆனால், 3 இதய அறையை தவளை கொண்டுள்ளது. வேறுபட்ட இதய அமைப்பை கொண்டிருக்கும் நீர்வாழ் உயிரினங்களில், இதுவும் ஒன்று. கரப்பான்பூச்சிக்கு ஒரே ஒரு இதயம் தான்.
ஆனால், 13 இதய அறைகள் உள்ளது. மனிதனுக்கு 4 இதய அறைகள் தான் உள்ளது.
இலங்கையில் கிரிக்கெட் ஏன் மக்களை ஒன்றிணைக்கிறது? 1 மணி நேரம் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US