பாவம் கணேசன் சீரியல் இந்த நடிகையை ஞாபகம் இருக்கா.. ஆடை திருமண அழைப்பிதழாக கொடுத்த அதிசயம்!
திருமண ஆடையில் அழைப்பிதழ் கொடுத்த சீரியல் நடிகையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பாவம் கணேசன் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல தொடர்கள் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த தொடர்களில் ஒன்று தான் பாவம் கணேசன்.
இந்த சீரியல் ஆரம்பத்தில் இருந்து நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. இடையில் விறுவிறுப்பு குறைந்த நிலையில் சீரியல் இடைநிறுத்தப்பட்டது. இந்த சீரியலில் kpy புகழ் நவீன் நாயகனாக அறிமுகமாகி இருந்தார்.
பின் இந்த தொடரில் நேகா கவுடா, அனில ஸ்ரீகுமார், ஷிமோனா ஜேம்ஸ், ஆனந்த் பாண்டி, ஷயமா ரெய்லடீன் என பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து இருந்தார்கள்.
மற்ற சீரியல்கள் போல் அல்லாது குடும்பத்திற்காக உழைத்து தம்பி, தங்கைகளை எப்படி படிக்க வைப்பது என்பதனை கருப் பொருளாக கொண்டு சீரியல் நகர்த்தப்பட்டது.
மேலும் பாவம் கணேசன் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் ஒருவரான ப்ரியா என்கிற ஷிமோனா கோயம்புத்தூரை சேர்ந்தவர்.
இந்த வாரம் முதல் ஆளாக சேவ்வான பெண் போட்டியாளர்.. அப்போ இந்த ஆட்டம் இன்னும் சூடுபிடிக்கும்- கணிப்பு பலித்தது!
திருமணம்
இந்த நிலையில் ஷிமோனா சன் டிவியில் ஒளிபரப்பாகி முடிவடைந்த நாயகி என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகமானார்.
தற்போது சீரியல் வாய்ப்பு குறைந்து விட்டதால் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், திருமணம் செய்து கொண்டவரின் பெயர் மற்றும் திருமண திகதியை தன்னுடைய திருமணம் ஆடையில் வைத்து வடிவமைத்துள்ளார். இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்து பிரபலங்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இப்படியொரு அழைப்பிதழ் யாரும் கொடுத்திருக்கமாட்டார்கள் என கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றார்கள்.
மேலும் ஷிமோனாவின் கணவர் பெயர் கிரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |