உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? மருத்துவரின் பேட்டி
BMI என்பது ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும், ஒருவரின் உயரத்தை வைத்து BMIயை எளிதாக கணக்கிடலாம்.
உதாரணத்திற்கு ஒருவர் 153 cm உயரம் என்றால், அவரது எடை 53 கிலோகிராம் மட்டுமே இருக்க வேண்டும், 3 அல்லது 5 கிலோகிராம் எடை குறைவாகவோ அதிகமாகவோ இருக்கலாம்.
ஒரு சிலருக்கு குறைவாக சாப்பிட்டாலும் எடை அதிகரிக்கும், ஒரு சிலர் அதிகம் சாப்பிட்டாலும் எடை போடாது.
இதற்கான முதல் காரணம் ஹார்மோன் சார்ந்த பிரச்சனைகளாக இருக்கலாம், நாம் சாப்பிடும் சாப்பாடை எரிப்பதற்கான சக்தி இல்லாமல் போவதால் எடை அதிகரிக்கலாம்.
நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கும் எடை அதிகரித்துக்கொண்டே போகலாம்.
சாப்பிட்டவுடனே மலம் கழித்துவிடுவது, உடல் வெப்பம் அதிகமாக இருப்பது போன்ற பிரச்சனை இருப்பவர்களுக்கு எடை குறைந்து கொண்டே போகலாம்.
இவர்கள் என்ன செய்யலாம்? செய்யக்கூடாது? என்பது குறித்த மருத்துவரின் விரிவான பேட்டி,