Viral Video: கழுகிடம் சிக்கிய பெரிய மீன்.... கடைசியில் நடந்தது என்ன ?
கருப்பு நிற நீர்பறவை ஒன்று மிகப்பெரிய மீன் ஒன்றினை வேட்டையாடி அதனை அசால்டாக விழுங்கிய காட்சி பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
பறவையின் மீன் வேட்டை .
பொதுவாக விலங்குகளின் உணவு வேட்டை என்பது மிக மிக சுவாரசியமானதாகவே இருக்கின்றது. நாளுக்கு நாள் புதிய புதிய காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
கழுகு, நாரை இவைகள் மீனை வேட்டையாடும் காட்சியினை பல அவதானித்திருக்கும் நாம், தற்போது சிறிய நீர்ப்பறவை ஒன்று மிகப்பெரிய மீனை வேட்டையாடுவதை காணலாம்.
இங்கு கழுகு ஒன்று பெரிய மீன் ஒன்றை பிடித்துள்ளது.அனால் அது அந்த மீனை நீர்வீழ்ச்சியின் கடைசியில் பிடித்துள்ளது.
அப்போது அந்த மீன் அளவில் பெரியதாக உள்ளதால், அதனால் மேலே பறக்க முடியாமல் அதனுடன் தண்ணீரில் விழுகிறது .
ஆனாலும் விடாமுயற்சியால் மீண்டும் அந்த மீனை பிடித்து பறக்கும் போது அது நீர்வீழ்ச்சியின் அருகில் வந்துவிட்டதால் அதை அப்படியே கீழே விட்டுவிடுகிறது.
இந்த காட்சியானதுஇணையத்தில் வைரலாகி வருகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |