ஆர்டர் செய்த ஐஸ்கிரிமில் காத்திருந்த அதிர்ச்சி பரவும் வீடியோ காட்சி!
நொய்டாவை சேர்ந்த பெண் ஒருவர், ஆர்டர் செய்த ஐஸ்கிரீம் பாக்ஸை திறந்து பார்க்கும்போது அதன் மூடியில் உறைந்த நிலையில் பூரான் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ
நொய்டாவை சேர்ந்த பெண்மணி ஒருவர் தன்னுடைய ஐந்து வயது மகனுக்காக ஆடர் செய்த ஐஸ்கிரீமில் பீரான் ஒன்று உறைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
இந்த ஆடரை இந்த பெண் ப்லின்கிட் எனப்படும் ஆன்லைன் மூலம் மளிகைப் பொருட்களை டெலிவரி செய்யும் இணையதளத்தில் ஐஸ்கிரீமை ஆர்டர் செய்துள்ளார். இந்த பூரானை கண்டவுடன் இந்த பெண் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனால் ஆன்லைன் மூலம் டெலிவரி செய்யும் உணவின் தரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. அப்பெண்மணி எக்ஸ் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தீபா தேவி என்னும் பெயர் கொண்ட அப்பெண்மணி அந்த வீடியோவிலேயே தன்னுடைய கேள்விகளை அடுக்கடுக்காக எழுப்பியுள்ளார்.இதை பார்த்த இணையவாசிகள் இணையத்தில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
यूपी : नोएडा की दीपा ने ब्लिंकिट से अमूल की वैनिला मैजिक आइसक्रीम ऑनलाइन मंगाई थी। उसके अंदर जिंदा कनखजूरा (centipede) निकला है। इससे पहले मुंबई में आइसक्रीम में इंसानी उंगली निकली थी। pic.twitter.com/guhgW3bnby
— Sachin Gupta (@SachinGuptaUP) June 15, 2024
எவ்வளவு நட்பாக இருந்தாலும் மாமியாரிடம் மருமகள் இந்த விடயங்களை ஒருபோதும் பகிரக்கூடாது..! ஏன்னு தெரியுமா?
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |