எவ்வளவு நட்பாக இருந்தாலும் மாமியாரிடம் மருமகள் இந்த விடயங்களை ஒருபோதும் பகிரக்கூடாது..! ஏன்னு தெரியுமா?

By Vinoja Jun 17, 2024 01:31 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே திருமணத்துக்கு பின்னர் ஆண்களின் வாழ்விலும் சரி பெண்களின் வாழ்விலும் சரி மாற்றம் ஏற்படுவது இயல்பான விடயம் தான். 

ஆண்களை பொருத்தவரை தங்களின் குடும்பத்துடன் மனைவியும் இணையும் ஒரு சாதாரண மாற்றத்துக்கு தான் முகம்கொடுக்க நேரிடும்.

எவ்வளவு நட்பாக இருந்தாலும் மாமியாரிடம் மருமகள் இந்த விடயங்களை ஒருபோதும் பகிரக்கூடாது..! ஏன்னு தெரியுமா? | Daughters In Law Should Never Say These To In Laws

ஆனால் பெண்கள் திருமணத்துக்கு பின்னர் வாழும் சூழலில் ஆரம்பித்து உணவுமுறை, பழக்கவழக்கம் என அனைத்திலும் பாரிய மாற்றங்களை சந்திக்கின்றனர். இந்நிலையில் குறிபிட்ட சில பெண்களுக்கு தாய் போல் தோழமையுடன் பழகக்கூடிய மாமியார் அமைந்துவிடுவார்கள்.

மாமியார் என்னதான் நட்பாக இருந்தாலும் சில விடயங்களை மாமியாரிடம் பகிர்வது எதிர்கால வாழ்க்கையை பாதிக்க கூடியதாக இருக்கும். அந்தவகையில் ஒருபோதும் மாமியாரிடம் சொல்லவே கூடாத விடயங்கள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம். 

எவ்வளவு நட்பாக இருந்தாலும் மாமியாரிடம் மருமகள் இந்த விடயங்களை ஒருபோதும் பகிரக்கூடாது..! ஏன்னு தெரியுமா? | Daughters In Law Should Never Say These To In Laws

Tiles அழுக்குகளை நீக்க சிரமப்படுறீங்களா? இப்படி செய்தால் எளிமையாக நீக்கலாம்

Tiles அழுக்குகளை நீக்க சிரமப்படுறீங்களா? இப்படி செய்தால் எளிமையாக நீக்கலாம்


கணவரை பற்றி குறை சொல்ல கூடாது

எவ்வளவு நட்பாக இருந்தாலும் மாமியாரிடம் மருமகள் இந்த விடயங்களை ஒருபோதும் பகிரக்கூடாது..! ஏன்னு தெரியுமா? | Daughters In Law Should Never Say These To In Laws

மாமியார் எவ்வளவு விளையாட்டாக பேச கூடியவராக இருந்தாலும் கூட கணவரை வளர்த்த விதம் பற்றியோ அல்லது கணவரின் நடத்தை பற்றியோ ஒரு போதும் மாமியாரிடம் விளையாட்டாக கூட குறை கூற  கூடாது. நீங்கள் நகைச்சுவையாக கூறியிருந்தால் கூட அது உங்கள் எதிர்கால வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்த கூடும். 

முடியாது என சொல்லது

எவ்வளவு நட்பாக இருந்தாலும் மாமியாரிடம் மருமகள் இந்த விடயங்களை ஒருபோதும் பகிரக்கூடாது..! ஏன்னு தெரியுமா? | Daughters In Law Should Never Say These To In Laws

மாமியார் ஏதேனும் வேலை சொல்லும் போது  விளையாட்டாக கூட  என்னால் செய்ய முடியாது என்ற வார்த்தையை சொல்ல வேண்டாம். விளையாட்டாக நீங்கள் சொல்லியிருந்தாலும் அதனை மாமியார் மரியாதை குறைவாக எடுத்துக்கொள்ள அதிக வாய்ப்பு காணப்படுகின்றது. இது எதிர்காலத்தில் மாமியார் மருமகள் உறவில் விரிசல் ஏற்பட காரணமாக அமைகின்றது. 

திரும்ப கேள்வி கேட்க வேண்டாம்

எவ்வளவு நட்பாக இருந்தாலும் மாமியாரிடம் மருமகள் இந்த விடயங்களை ஒருபோதும் பகிரக்கூடாது..! ஏன்னு தெரியுமா? | Daughters In Law Should Never Say These To In Laws

உங்கள் மாமியார் பேசும் போது எதிர்த்து பேசுவதை முற்றாக தவிர்க்க வேண்டும். அவர்கள் உங்களுடன் எவ்வளவு தோழமையுடன் பழகினாலும் எதிர்த்து பேசும் போது அந்த உறவு நீடிக்க வாய்ப்பு மிகவும் அருகிவிடுகின்றது. இந்த தவறை மறந்தும் செய்துவிட கூடாது. 

செல்லம் கொடுத்து கெடுக்க வேண்டாம்

எவ்வளவு நட்பாக இருந்தாலும் மாமியாரிடம் மருமகள் இந்த விடயங்களை ஒருபோதும் பகிரக்கூடாது..! ஏன்னு தெரியுமா? | Daughters In Law Should Never Say These To In Laws

உங்கள் கணவன் தவறு செய்யும் பட்சத்தில் விளையாட்டாக கூட மாமியாரிடம் நீங்கள் இப்படி செல்லம் கொடுத்து வளர்த்தது தான் காரணம் என்று சொல்லிவிட கூடாது. இது அப்போதே தாக்கம் செலுத்தாத  போதும் பிற்காலத்தில் குடும்பத்தில் விரிசல் ஏற்பட காரணமாக அமைந்துவிடும். 

உங்கள் பெற்றோருடன் ஒப்பிட வேண்டாம்

எவ்வளவு நட்பாக இருந்தாலும் மாமியாரிடம் மருமகள் இந்த விடயங்களை ஒருபோதும் பகிரக்கூடாது..! ஏன்னு தெரியுமா? | Daughters In Law Should Never Say These To In Laws

உங்கள் மாமியாரை ஒருபோதும் உங்கள் அம்மாவுடன் ஒப்பிட்டு பேசுவதை தவிர்த்துவிடுங்கள். உலகில் பெரும்பாலானவர்கள் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசுவதை விடும்பவது கிடையாது. எனவே விளையாட்டாக கூட இப்படி பேசாதீர்கள். இது குடும்பத்தில் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். 

மழை காலத்திலும் பிரகாசமாக தெரியணுமா? அப்போ இதையெல்லாம் பண்ணுங்க

மழை காலத்திலும் பிரகாசமாக தெரியணுமா? அப்போ இதையெல்லாம் பண்ணுங்க


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

27 Sep, 2024
மரண அறிவித்தல்

இளவாலை, கொழும்பு, Ludwigsburg, Germany, Sutton, United Kingdom, Surrey, United Kingdom

17 Sep, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, உடுவில், வவுனியா

26 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், மெல்போன், Australia

25 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Scarborough, Canada

26 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, முள்ளியவளை

28 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
25ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை, திருவையாறு

05 Oct, 1999
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், கந்தரோடை

28 Sep, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், யாழ்ப்பாணம், கொழும்பு

28 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மயிலிட்டி தெற்கு, Whitby, Canada

27 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
மரண அறிவித்தல்

உயரப்புலம், London, United Kingdom

24 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Zürich, Switzerland, வெள்ளவத்தை

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், Toronto, Canada

30 Aug, 2024
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, Svendborg, Denmark

27 Sep, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆதிமயிலிட்டி, தெல்லிப்பழை

21 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, Bünde, Germany

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

28 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Les Lilas, France

28 Sep, 2023
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, மூளாய், குருமன்காடு

24 Sep, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Aulnay-sous-Bois, France, Harrow, United Kingdom, Watford, United Kingdom

09 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் கிழக்கு, New Malden, United Kingdom

26 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம்

09 Oct, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Melbourne, Australia

27 Sep, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், காரைநகர் வாரிவளவு, Cambridge, Canada

25 Sep, 2024
40ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

23 Sep, 1984
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கைதடி, முல்லைத்தீவு, Worms, Germany

20 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், யாழ்ப்பாணம், உரும்பிராய், Markham, Canada

15 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தாவடி, சுதுமலை, Toronto, Canada

26 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, சிங்கப்பூர், Singapore

26 Sep, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, London, United Kingdom

15 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, London, United Kingdom

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Bobigny, France

26 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France

24 Sep, 2019
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US