Opticall illusion: படத்தில் பெண்ணை கொலைசெய்த கொலையாளி யார்?
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு. இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.
இது ஆய்வின் மூலம் ஆராய்ச்சி செய்யப்பட்டதாகும். ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்க்கும் போது நமது மூளை அதை எப்படி எடுத்துக்கொள்கிறது என்பதில் மிகப்பெரிய சவால் நிறைந்துள்ளது.
அவ்வாறு புதிதான ஒரு படத்தை தான் நாங்கள் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
ஐந்து நொடிகள்
இன்று நாங்கள் உங்களுக்கு கொடுத்திருக்கும் படம் மிகவும் வித்தியாசமனது. ஒரு சிற்றுண்டி சாலையில் வெளியே சிலர் உட்காந்து உணவு உண்டுகொண்டிருக்கிறார்கள்.
அதன் பக்கத்திலேயே ஒரு ஓய்வறை உள்ளது. அதில் ரத்த வெள்ளத்தில் ஒரு பெண் கொலைசெய்யப்பட்டு உள்ளார்.
இந்த பெண்ணை கொலை செய்தவர் யார்? என்பதை இந்த படத்தை வைத்து நீங்கள் ஐந்து நொடிக்குள் கண்டுபிடிக்க வேண்டும்.
நீங்கள் சரியான நேரத்திற்குள் கண்டுபிடித்தால் உங்களின் அறிவுத்திறன் சிறப்பாக உள்ளது. முடிந்தவரை முயற்சி செய்யுங்கள்.
கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள். இன்னும் கண்டுபிடிக்காமல் சிலர் இருப்பீர்கள் நீங்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள்.
இப்போதும் உங்களுக்கு கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் இப்போது நாங்கள் உங்களின் கண்களுக்கு புலப்படுமாறு கொலையாளியை வட்டமிட்டு காட்டியுள்ளோம் பாருங்கள்.
இந்த பதில் எவ்வாறு வந்தது என்று உங்களுக்கு தெரியும். படத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கையில் ஒரு சட்டை துணி உள்ளது.
அந்த சட்டை துணியை வைத்து பார்த்தால் கொலையாளியின் எண் நான்காகும். ஏனென்றால் அவரின் கத்தியையும் காணவில்லை அவருக்கு தான் ரத்த காயங்கள் இருக்கின்றது.
மற்றும் பெண்ணின் கையில் இருக்கும் சட்டை துணி அவரின் சட்டையுடன் ஒத்து போகின்றது. எனவே கொலையாளியின் எண் நான்காகும்.
இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டது.