Optical illusion: இந்த ஆடை நினைவிருக்கா? 2 நிறங்களில் தென்படுவதற்கு காரணம் இதோ
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு. இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை. இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது.
இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.
இந்த ஆப்டிகல் மாயை சவாலில் உங்கள் கவனிப்புத் திறனை சோதித்துப் பார்க்கலாம்.
2015 ம் ஆண்டில் இருந்த இந்த ஆண்டு வரை மக்கள் மனதில் ஒரு குழப்பத்தை கொண்டு வந்து The Dress “இந்த உடையின் நிறங்கள் என்ன?” என்ற கேள்வியுடன் ஒரு புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்தது.
அதாவது இந்த ஆடையை பார்த்தவர்கள் சிர் இதை வெள்ளை & தங்கம் என்றும் சிலர் நீலம் & கருப்பு என்றும் கூறினார்கள். இது பலரிடமம் விவாதங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தி இருந்தது. இது மனிதர்களின் நிற உணர்வில் உள்ள வித்தியாசத்தை வெளிப்படுத்தியது.
இதற்கு அறிவியல்படி நமது மூளை ஒளிச்சேர்க்கையையும் நிழலையும் பொறுத்து வண்ணங்களை மாறாக உணருகிறது.
அதிகாலை எழும் மனிதர்கள் உடையை வெள்ளை தங்கமாகக் காண்கிறார்கள்.
இரவு அதிகம் விழித்திருப்பவர்கள் நீலம் கருப்பாகக் காண்கிறார்கள். என கூறப்பட்டது.
இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |