முதலில் இந்த படத்துல என்ன பார்த்தீங்கனு சொல்லுங்க! உங்க குணத்தை நாங்க சொல்றோம்

Optical Illusion
By Manchu Aug 21, 2024 03:52 PM GMT
Report

ஒருவரது குணாதிசயங்களை புதிர் நிறைந்த படங்கள் மூலமாக கண்டுபிடிக்கலாம். இதற்கு பெயர் தான் ஆப்டிகல் இல்யூஷன் ஆகும்.

அதாவது ஒருவரது குணாதிசயங்கள், பலம் மற்றும் பலவீனம், சிந்திக்கும் திறன் இவற்றினை ஒரே ஒரு புகைப்படத்தினை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த வகையான படங்கள் குணாதிசயங்களை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், அறிவுத்திறனைப் பற்றியும் வெளிப்படுத்தும்.

முதலில் இந்த படத்துல என்ன பார்த்தீங்கனு சொல்லுங்க! உங்க குணத்தை நாங்க சொல்றோம் | Optical Illusion What You See First This Pic Weak

அதாவது ஒரு படத்தினை நாம் அவதானித்தால், ஒவ்வொருவரின் கண்களுக்கு ஒவ்வொரு விதமாக தெரியும். இவ்வாறு தென்படும் விடயங்களை வைத்து, நீங்கள் உலகத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறீர்கள் மற்றும் உங்களது கண்ணோட்டம் எப்படி இருக்கின்றது என்பதை தெரியபடுத்துகின்றது.

மேலும் ஆப்டிகல் இல்யூஷன் படமானது ஒருவரது வலது மூளை அல்லது இடது மூளையின் செயல்பாட்டைப் பற்றி வெளிப்படுத்துகின்றன.

நீங்கள் உங்களின் எந்த மூளை சுறுசுறுப்பாக உள்ளது தெரிந்து கொள்ள விரும்பினால், உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்று கூறுங்கள்.

இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்களோட ரகசிய குணத்தை சொல்றோம்

இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்களோட ரகசிய குணத்தை சொல்றோம்

சுறா

குறித்த புகைப்படத்தில் உங்களது கண்களுக்கு முதலில் சுறா தெரிந்தால், நீங்கள் எந்த விடயத்திலும் மிகவும் கவனமாகவும், அதே சமயம் தன்னலமற்றவர்களாகவும் இருப்பீர்கள். மிகுந்த கருணை உள்ளம் உண்ணட நீங்கள், பல காரியங்களை இதை வைத்தே சாதிப்பீர்கள்.

ஒரே ஒரு பிடிக்காத குணம் என்றால் உங்களது பிடிவாதம் தான். மற்றவர்களுக்கு உங்களது கருத்தை தான் திணிப்பீர்கள். மற்றவர்களின் கருத்து ஏற்றுக்கொள்வதை கவனமாக உணர்வீர்கள். மற்றவர்களை கையாளும் போது சீக்கிரம் எரிச்சலடையவும் செய்வீர்கள்.

முதலில் இந்த படத்துல என்ன பார்த்தீங்கனு சொல்லுங்க! உங்க குணத்தை நாங்க சொல்றோம் | Optical Illusion What You See First This Pic Weak

இந்த படத்துல உங்களுக்கு முதல்ல என்ன தெரியுது? அப்போ உங்க குணம் இதுதான்

இந்த படத்துல உங்களுக்கு முதல்ல என்ன தெரியுது? அப்போ உங்க குணம் இதுதான்

கால்

குறித்த புகைப்படத்தில் உங்களது கண்களுக்கு முதலில் கால் தெரிந்தால், நீங்கள் எங்கே இருந்தாலும் அந்த இடத்தை மகிழ்ச்சியாகவும், கலகலப்பாகவும் வைத்திருப்பீர்கள். இலக்குகளை அடைய முயற்சிக்கும் போது அதில் உறுதியாக இருப்பீர்கள்.

ஆனால் வாழ்க்கையை தேர்வு செய்யும் போது குறிப்பிட்ட விடயங்களை கவனித்து வாழ்க்கையை நடத்துவீர்கள். உங்களுக்கு பிடிக்காதவர்களுடன் கூட அன்பாகவே நடந்து கொள்வீர்கள். மொத்தத்தில் நீங்கள் வலுவான மற்றும் உறுதியான ஆளுமையை கொண்டவர்கள்.

முதலில் இந்த படத்துல என்ன பார்த்தீங்கனு சொல்லுங்க! உங்க குணத்தை நாங்க சொல்றோம் | Optical Illusion What You See First This Pic Weak

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US