செரிப்பழ கூட்டத்தினுள் மறைந்திருக்கும் தக்காளியை பத்து நொடிக்குள் கண்டுபிடியுங்கள்
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படும்.
இது ஆய்வின் மூலம் ஆராய்ச்சி செய்யப்பட்டதாகும். ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்க்கும் போது நமது மூளை அதை எப்படி எடுத்துக்கொள்கிறது என்பதில் மிகப்பெரிய சவால் நிறைந்துள்ளது.
அவ்வாறு புதிதான ஒரு படத்தை தான் நாங்கள் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
பத்து நொடிகள்
இன்று கொடுத்திருக்கும் புதிரான படத்தில் உங்கள் கண்களுக்கு தெரிவது செரிப்பழங்கள் தான் ஆனால் இந்த செரிப்பழ கூட்டத்தில் ஒரு தக்காளிப்பழம் ஒழிந்திருக்கிறது.
அந்த தக்காளிபழத்தை நாங்கள் தந்திருக்கும் பத்து நொடிக்குள் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். உங்கள் கண்பார்வை கூர்மையாக இருந்தால் மறைக்கப்பட்ட தக்காளியை கண்டுபிடிங்கள்.
பொறுமையுடன் கூர்ந்து கவனித்து பாருங்கள் இதற்கான பதில் கிடைக்கும். இந்த சவாலை நீங்கள் நாங்கள் கொடுத்திருக்கும் பத்து நொடிக்குள் முடிக்க வேண்டும்.
முடிந்தவரை முயற்சி செய்யுங்கள். நாங்கள் கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள்.
இன்னும் கண்டுபிடிக்காமல் சிலர் இருப்பீர்கள் நீங்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள்.
இப்போதும் உங்களுக்கு கண்டபிடிக்க முடியவில்லை என்றால் இப்போது நாங்கள் உங்களின் கண்களுக்கு புலப்படுமாறு மறைந்திருக்கும் தக்காளியை வட்டமிட்டு காட்டியுள்ளோம் பாருங்கள்.
இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டது.