Optical Illusion: வித்தியாசமான ஆப்பிளை நான்கு நொடிக்குள் முடிந்தால் கண்டுபிடியுங்கள்
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படும்.
இது ஆய்வின் மூலம் ஆராய்ச்சி செய்யப்பட்டதாகும். ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்க்கும் போது நமது மூளை அதை எப்படி எடுத்துக்கொள்கிறது என்பதில் மிகப்பெரிய சவால் நிறைந்துள்ளது.
அவ்வாறு புதிதான ஒரு படத்தை தான் நாங்கள் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
நான்கு நொடிகள்
இன்று உங்களுக்காக நாங்கள் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கொடுத்திருக்கும் சவால் நிறைய ஆப்பிள் பழங்கள் உள்ளன. அதில் ஒரு ஆப்பிள் பழம் மட்டும் வித்தியாசமாக உள்ளது. அந்த ஆப்பிள் பழத்தை தான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
உங்களுக்கு இந்த சவாலை முடிக்க நாங்கள் நான்கு நொடிகள் தருகிறோம். நான்கு நொடிகளுக்குள் நீங்கள் ஆப்பிள்பழத்தை கண்டுபிடித்தால் உங்கள் புத்திக்கூர்மையும் கண்பார்வையும் தெளிவாக உள்ளது என அர்த்தம். உங்களால் முடிந்தவரை கூர்ந்து கவனியுங்கள்.
கூர்மையான பார்வைத்திறன் உள்ள நபர்களால் மட்டுமே இதற்கான சரியான விடையை கண்டுபிடிக்க முடியும். உங்களால் முடிந்தவரை முயற்சி செய்யுங்கள்.
நாங்கள் கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள்.
நீங்கள் மிகவும் பார்வதை்திறனை கொண்ட ஒரு புத்திசாலி நபர் என்பதை நிரூபித்து விட்டீர்கள் வாழ்த்துக்கள். இன்னும் நீங்கள் கண்டுபிடிக்கவில்லையா?
இப்போது நாங்கள் உங்களின் கண்களுக்கு புலப்படுமாறு மறைந்திருக்கும் கண்ணாடியை வட்டமிட்டு காட்டியுள்ளோம் பாருங்கள்.
இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டது.