Optical illusion: இந்த படத்தில் ஒரு குதிரை மட்டும் இல்லை மறைந்திருக்கும் இன்னுமொரு குதிரையை கண்டுபிடிக்க முடியுமா?
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு. இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.
ஐந்து நொடிகள்
இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் படத்தில் பசுமையான ஒரு புல்வெளியில் குதிரை ஒன்று நிற்கிறது. நம் கண்களுக்கு ஒரு குதிரை நிற்பது போல் தெரிந்தாலும் உண்மையில் அங்கு ஒரு குதிரை மட்டும் இல்லை, இன்னும் ஒரு குதிரையும் இருக்கிறது.
ஒரு குதிரை நம் கண்களுக்கு பளீச் என்று தெரியும் நிலையில் மறைந்து இருக்கும் மற்றொரு குதிரை எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள். இன்னும் கண்டுபிடிக்காமல் சிலர் இருப்பீர்கள் நீங்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள். இப்போதும் நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால் நாங்கள் இரண்டாவது குதிரையை வட்டமிட்டு காட்டியுள்ளோம் பாருங்கள்.
இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |