Optical illusion: கண்பார்வையை சோதிக்கலாம் படத்தில் வித்தியாசமான காபி கப் கண்களுக்கு தெரிகிறதா?
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு. இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.
personality test: பிடித்த சூரிய அஸ்தமனம் தெரிந்தால் அவர்களின் ரகசியத்தை சொல்லலாமா? முயற்சித்து பாருங்க
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.
ஐந்து நொடிகள்
உங்களுக்கு முன்னால் இருக்கும் புகைப்படத்தில் காபி கொட்டைகளுடன், காபி கப்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும், இதில் ஒரு காபி கப் மட்டும் மாறுபட்ட தோற்றத்துடன் காணப்படும். இதை நீங்கள் 5 விநாடிகளில் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் உங்களின் பார்வைத்திறனை யாரும் அடித்துக்கொள்ள முடியாது.
கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள். இன்னும் கண்டுபிடிக்காமல் சிலர் இருப்பீர்கள் நீங்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள். இப்போதும் நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால் நாங்கள் அந்த காபி கொட்டைகளுடன், காபி கப்கள் காட்டியுள்ளோம் பாருங்கள்.
இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |