11 வினாடிகளில் 3 வேறுபாட்டை கண்டுபிடிக்க முடியுமா?
ஒளியியல் மாயைகள் வெறும் வேடிக்கையானவை மற்றும் மனதைக் குழப்பும் தன்மை கொண்டவை மட்டுமல்ல. அவை உங்கள் மூளைக்கு நல்ல பயிற்சியையும் கொடுக்கின்றன.
கிட்டத்தட்ட ஒரே மாதிரியான இரண்டு படங்களில் மூன்று நுட்பமான வேறுபாடுகளை 11 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க இன்று ஆப்டிக்கல் மாயை படங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதை வைத்து நீங்கள் மிகவும் கவனமாக ஆப்டிக்கல் மாயை படத்தில் உள்ள வித்தியாசங்களை கண்டுபிடிங்க.

இந்த படங்கள் முதல் பார்வையில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத் தோன்றலாம்.
ஆனால் கூர்ந்து கவனித்து பார்த்தால் நீங்கள். இந்த சவாலில் மறைந்திருக்கும் அந்த வித்தியாசம் கூர்ந்து கவனித்தால் மட்டுமே தெரியும். எனவே நீங்கள் இந்த படத்தை மிகவும் கவனமாக பார்த்து விடையை கண்டுபிடியுங்கள்.

வேறுபாடுகளைக் கண்டறியும்படி உங்களிடம் கேட்கப்படும்போது, உங்கள் மூளை காட்சித் தகவல்களைச் செயலாக்கி, அதை விளக்கி, அந்தச் சிறிய விவரங்களைத் தேர்ந்தெடுக்க உங்கள் கவனத்தைச் சரிசெய்கிறது. இந்த படத்திற்கு விடையை கண்டுபிடித்தால் நீங்கள் புத்திசாலி.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |