இந்த படத்தில் முதல்ல என்ன பார்த்தீங்க... உங்களது ரகசியம் இதுதான்

Optical Illusion
By Manchu Aug 22, 2024 03:00 PM GMT
Report

ஒருவரது குணாதிசயங்களை புதிர் நிறைந்த படங்கள் மூலமாக கண்டுபிடிக்கலாம். இதற்கு பெயர் தான் ஆப்டிகல் இல்யூஷன் ஆகும்.

அதாவது ஒருவரது குணாதிசயங்கள், பலம் மற்றும் பலவீனம், சிந்திக்கும் திறன் இவற்றினை ஒரே ஒரு புகைப்படத்தினை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த வகையான படங்கள் குணாதிசயங்களை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், அறிவுத்திறனைப் பற்றியும் வெளிப்படுத்தும்.

இந்த படத்தில் முதல்ல என்ன பார்த்தீங்க... உங்களது ரகசியம் இதுதான் | Optical Illusion See First This Pic Your Character

அதாவது ஒரு படத்தினை நாம் அவதானித்தால், ஒவ்வொருவரின் கண்களுக்கு ஒவ்வொரு விதமாக தெரியும். இவ்வாறு தென்படும் விடயங்களை வைத்து, நீங்கள் உலகத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறீர்கள் மற்றும் உங்களது கண்ணோட்டம் எப்படி இருக்கின்றது என்பதை தெரியபடுத்துகின்றது.

மேலும் ஆப்டிகல் இல்யூஷன் படமானது ஒருவரது வலது மூளை அல்லது இடது மூளையின் செயல்பாட்டைப் பற்றி வெளிப்படுத்துகின்றன.

நீங்கள் உங்களின் எந்த மூளை சுறுசுறுப்பாக உள்ளது தெரிந்து கொள்ள விரும்பினால், உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்று கூறுங்கள்.

முதலில் இந்த படத்துல என்ன பார்த்தீங்கனு சொல்லுங்க! உங்க குணத்தை நாங்க சொல்றோம்

முதலில் இந்த படத்துல என்ன பார்த்தீங்கனு சொல்லுங்க! உங்க குணத்தை நாங்க சொல்றோம்

ஒரு வயதானவரின் முகம்

குறித்த புகைப்படத்தில் உங்கள் கண்களுக்கு ஒரு வயதானவரின் முகம் தெரிந்தால், நீங்கள் ஒரு வசீகரமான பண்பும், நுண்ணரிவு கொண்டவர்களாக இருப்பீர்கள். 

Optical illusion:அதிபுத்திசாலியா நீங்கள்? இந்த பெண்களுக்கு நடுவில் பூனையை கண்டுபிடிங்க!

Optical illusion:அதிபுத்திசாலியா நீங்கள்? இந்த பெண்களுக்கு நடுவில் பூனையை கண்டுபிடிங்க!

மற்றவர்கள் கவனிக்காத விடயத்தை எளிதில் கவனிக்கும் நீங்கள், மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாக பேசுவீர்கள். பிரச்சனைக்கு சிறப்பான ஆலோசனை அளிப்பதுடன், எதையும் நேருக்கு நேர் எதிர்கொள்வீர்கள்.  உங்களுடன் பழக அனைவருமே விரும்புவார்கள்.

இந்த படத்தில் முதல்ல என்ன பார்த்தீங்க... உங்களது ரகசியம் இதுதான் | Optical Illusion See First This Pic Your Character

உடைந்த குடை கொண்ட பெண்

குறித்த புகைப்படத்தில் உடைந்த குடை கொண்ட பெண் முதலில் உங்களுக்கு தெரிந்தால், உங்களிடம் வசீகரமான பண்பு, நகைச்சுவை உணர்வு, எவ்வாறான மனக்கஷ்டத்தில் ஒருவர் இருந்தாலும், உங்களின் ஆறுதலான மற்றும் நகைச்சுவையான வார்த்தையால் இயல்பு நிலைக்கு கொண்டு வந்துவிடுவீர்கள்.

எப்பொழுதும் சுற்றியிருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதுடன், நீங்கள் இருக்கும் இடம் எப்பொழுதும் சந்தோஷமாகவே இருக்கும். வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்.

இந்த படத்தில் முதல்ல என்ன பார்த்தீங்க... உங்களது ரகசியம் இதுதான் | Optical Illusion See First This Pic Your Character

குடையைத் திறக்கும் பெண்

குறித்த புகைப்படத்தில் குடையைத் திறக்கும் பெண் முதலில் தெரிந்தால், வசீகரமான குணம், நேர்மறையான எண்ணன், மகிழ்ச்சியான மனநிலை உங்களிடம் இருக்கும். மற்றவர்கள் மனம் கஷ்டப்பட்டு இருக்கும் போது உடனே உங்களது உற்சாகம் பிரகாசிக்க வைக்கும்.

மேலும் உங்களின் நேர்மறை மற்றவர்களை சங்கடப்படுத்துகிறதா என்று நீங்கள் சில நேரங்களில் நினைக்கலாம். கலங்கரை விளக்கமாக இருக்கும் நீங்கள் உங்களை சுற்றியிருப்பவர்கள் உங்களின் நேர்மறை ஆற்றலால் செழிப்பாகவே இருப்பார்கள்.

இந்த படத்தில் முதல்ல என்ன பார்த்தீங்க... உங்களது ரகசியம் இதுதான் | Optical Illusion See First This Pic Your Character

மலர்கள்

குறித்த படத்தில் உங்களது கண்களுக்கு முதலில் பூக்கல் தெரிந்தால், வசீகர பண்பு, மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்பவர்களாகவும் இருப்பீரு்கள். மேலும் ஒருவரிடம் பேசும் போது அல்லது கைக்குலுக்கல் மூலமாகவே, அந்நபர் எப்படிப்பட்டவர் என்பதை உணரும் ஆற்றல் உங்களிடம் இருக்கும்.  

இந்த படத்தில் முதல்ல என்ன பார்த்தீங்க... உங்களது ரகசியம் இதுதான் | Optical Illusion See First This Pic Your Character

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

தென்காசி, India, Chennai, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US