உங்களுக்குள் இருக்கும் ரொமான்டிக் உணர்வை துண்ட ஒரு Test: இந்த படத்தில் தெரிவது என்ன?
சமீபக் காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும்.
இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.
நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.
அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய துணையின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.
படத்தில் தெரிவது என்ன?
1. ஆணின் முகம்
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்த்தவுடன் ஆணின் முகம் தெரிந்தால் நீங்கள் ஒரு குழந்தை போன்று நடந்து கொள்ளும் குணம் கொண்டவர்களாக காணப்படுவீர்கள்.
- ஒரு குழந்தை போன்று பாசத்தை துணையிடம் எதிர்பார்த்து கொண்டிருப்பீர்கள்.
- துணையிடமிருந்து பெறப்படும் பாசத்தையும், அக்கறையையும் அதிகமாக மதிக்கும் நபராக இருப்பீர்கள்.
- காதலை மட்டும் யோசிக்கும் நீங்கள் உங்கள் துணையின் தேவைகளையும் விருப்பங்களையும் புரிந்து கொண்டு நடந்து கொள்வீர்கள்.
- உங்களை காதலிப்பவர் உங்களை ஒரு ரொமான்டிக்கானவராக இல்லை என்றாலும் நீங்கள் அந்த இடத்தை பூர்த்தி செய்வீர்கள்.
2. பெண்ணின் முகம்
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் போது பெண்ணின் முகம் தெரிந்தால் உண்மையான காதலை கொண்டுள்ளீர்கள் என்று அர்த்தம்.
- சிறுவயதில் இருந்தே உங்களின் காதல் கதையை கற்பனை செய்து கொண்டிருப்பீர்கள்.
- உங்கள் ஆத்ம துணைக்காக எப்பவும் காத்திருப்பீர்கள்.
- ஆனால் உங்களை அவ்வளவு எளிதில் யாராலும் காதலில் விழ வைக்க முடியாது.
- உங்களை ஒருவர் ஈர்ப்பது என்பது கடினமானதாக இருக்கும்.
- ஒருவரை மனதிற்கு பிடித்து விட்டால் அவரை மனதார காதலிக்கும் குணம் உங்களிடம் இருக்கும்.
- மற்றவர்களுடன் ஒப்பிடும் நீங்கள் கொஞ்சம் ரொமான்டிக்கானவராக நடந்து கொள்வீர்கள்.
3. மண்டை ஓடு
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் போது மண்டை ஓடு இருப்பது போன்று தெரிந்தால் உங்களுக்கு உணர்ச்சிகள் கொஞ்சம் அரிதாகவே வெளிப்படும்.
- மனதில் பட்டதை மற்றவர் என்ன நினைக்கிறார்கள் என்பதை யோசிக்காமல் பேசும் நபராக இருப்பீர்கள்.
- உங்களுடன் பழகுபவர் உங்களிடம் போதியளவு காதல் கிடைக்காமல் விலகிப் போகலாம்.
- ஆனால் உங்கள் மனதிற்கு பிடித்தவரை பார்த்த அடுத்த நிமிடம் உங்களுக்குள் புதைந்திருக்கும் காதல் வெளிபடும்.
-
உங்களுக்காக காத்திருக்கும் காதல் உங்களை ரொமன்டிக் நபராக மாற்றி விடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |