Literal illusion: உங்களின் ஆழ்மன ரகசியத்தை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

Viral Photos Optical Illusion
By DHUSHI May 22, 2025 11:20 PM GMT
DHUSHI

DHUSHI

Report

சமீபக் காலமாக லிட்ரல் இல்யூஷன் (Literal illusion)  படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

குடும்ப பெண்கள் மறந்தும் இதை யாருக்கும் செய்யாதீங்க! எச்சரிக்கும் புத்தர்

குடும்ப பெண்கள் மறந்தும் இதை யாருக்கும் செய்யாதீங்க! எச்சரிக்கும் புத்தர்

லிட்ரல் இல்யூஷன்  (Literal illusion)  படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.

நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.

Optical illusion: உங்க ஆழமான குணத்தை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

Optical illusion: உங்க ஆழமான குணத்தை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த லிட்ரல் இல்யூஷன் (Literal illusion) படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களுடைய குணங்களை கணித்துக் கொள்ளலாம்.

படத்தில் தெரிவது என்ன?

Literal illusion: உங்களின் ஆழ்மன ரகசியத்தை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன? | Optical Illusion Reveals Your Personality

1. பூனைகள்

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பார்க்கும் பொழுது பூனைகள் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் ஆற்றல்மிக்க நபராகவும் எதையும் தன்னிச்சையாக செய்யக்கூடிய நபராகவும் இருப்பீர்கள்.
  • சாகசங்களை அதிகம் விரும்பக்கூடிய நபர்களாக இருப்பீர்கள்.
  • எப்போதும் ரிஸ்க் எடுக்க தயாராக இருப்பீர்கள்.
  • உங்களின் துடிப்பான ஆளுமை ஒவ்வொரு நாளும் புது அனுபவத்தை தரும். எந்தவொரு இடத்திற்கு சென்றாலும், சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவீர்கள்.
  • மிகவும் மகிழ்ச்சியான நபராக இருக்கும் உங்களிடம் எப்போதும் சந்தோஷத்தை உணரலாம்.
  • உங்களை சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்து கொள்ளும் குணம் உங்களிடம் இருக்கும்.   

2. மனித முகம்

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது மனித முகம் தெரிவது போன்று உணர்ந்தால் நீங்கள் எந்தவொரு செயலையும் நன்கு திட்டமிட்டு செய்வீர்கள். எப்போதும் தெளிவான சிந்தனையுடன் இருக்கும் நபராக இருப்பீர்கள்.
  • வாழ்க்கையை சிறப்பாக மற்றும் முறையாக அணுக விரும்புவீர்கள். இந்த குணம் உங்களுக்கு பாதுகாப்பு உணர்வையும் மன அமைதியையும் கொண்டு வரும்.
  • தினசரி வேலைகள் முதல் நீண்ட கால இலக்குகள் வரை ஒவ்வொரு விவரத்தையும் திட்டமிடுவது உங்களின் இரண்டாவது இயல்பாக இருக்கும்.
  • சவால்களை திறம்பட நிர்வகிக்கும் திறன் இருக்கும் நீங்கள் அரிதாகவே சோர்வடைவீர்கள்.
  • இப்படியான குணத்தால், பணியிடத்தில் நீங்கள் நம்பகமான நபராக மாறுவீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Frankfurt Am Main, Germany, Paris, France, London, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் தும்பளை மேற்கு, Jaffna, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

ஆத்தியடி, Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Doncaster, United Kingdom

28 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, அளவெட்டி, Toronto, Canada, London, United Kingdom

04 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை முள்ளானை, Mississauga, Canada

24 Jun, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Scarborough, Canada

21 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

20 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Watford, United Kingdom

20 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, வவுனியா, நல்லூர்

23 Jun, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Oud-Vossemeer, Netherlands

22 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Pontault-Combault, France

18 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Vaughan, Canada

19 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, பருத்தித்துறை, Mengede, Germany, Dortmund, Germany, Wuppertal, Germany

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
மரண அறிவித்தல்

Scarborough, Canada, Ajax, Canada, Markham, Canada

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US