உங்க பலம், பலவீனத்தை தெரிஞ்சுக்க ஒரு Test: இந்த படத்துல தெரிவது என்ன?

Viral Photos Optical Illusion
By Dhushi Aug 22, 2024 06:30 PM GMT
Report

சமீபக் காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Numerology : பெண் குழந்தைகள் இந்த தேதியில் பிறந்தால் அதிர்ஷ்டமாம்- உங்க குழந்தை பிறந்த தேதி என்ன?

Numerology : பெண் குழந்தைகள் இந்த தேதியில் பிறந்தால் அதிர்ஷ்டமாம்- உங்க குழந்தை பிறந்த தேதி என்ன?

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.

நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.

அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்க துணை எப்படிப்பட்டவங்க-ன்னு தெரிஞ்சிக்க ஒரு Test- இந்த படத்தில் தெரிவது என்ன?

உங்க துணை எப்படிப்பட்டவங்க-ன்னு தெரிஞ்சிக்க ஒரு Test- இந்த படத்தில் தெரிவது என்ன?

இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.

படத்தில் என்ன தெரிகிறது?

உங்க பலம், பலவீனத்தை தெரிஞ்சுக்க ஒரு Test: இந்த படத்துல தெரிவது என்ன? | Optical Illusion Reveal Your Strength And Weakness

1. மனித முகம்

  • ஆப்டிகல் இல்யூஷன் படத்தை முதலில் பார்க்கும் போது மனித முகம் தெரிந்தால் எப்பேற்பட்ட கடினமான சூழ்நிலை வந்தாலும் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு இருக்கும்.
  • எதையும் அமைதியாகவும், நிதானமாகவும் எதிர்க் கொள்ளும் ஆற்றல் இருக்கும்.
  • எவ்வளவு பெரிய நெருக்கடிகள் வந்தாலும் நிதானமாக யோசித்து முடிவு எடுக்கும் ஆற்றல் உங்களிடம் இருக்கும்.
  • மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதோடு உத்வேகமாக நடந்து கொள்வீர்கள்.
  • உங்களின் பலவீனத்தை அறிந்து கொள்வார்கள் என்ற பயத்தில் பெரிதாக பேசமாட்டீர்கள்.
  • உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் உங்களை புரிந்து கொள்வது கடினமாக இருக்கும்.

2. பெண்

  • படத்தை பார்க்கும் போது முதலில் ஒரு பெண் வெள்ளை நிற ஆடை அணிந்து புத்தகத்தைப் படிப்பது போன்று தெரிந்தால், நீங்கள் அறிவுத்திறன் கொண்டவராக இருப்பீர்கள்.
  • புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள எப்போதும் விரும்புவீர்கள்.
  • எப்போதும் எதையாவது பற்றி யோசித்து கொண்டிருப்பீர்கள்.

3. நாற்காலி

  • படத்தை பார்க்கும் போது முதலில் நாற்காலி தெரிந்தால், நீங்கள் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை ரகசியமாகவே வைத்து கொள்வீர்கள். இதுவே உங்களின் பலமாக பார்க்கப்படுகின்றது.
  • இப்படி வித்தியாசமான கண்ணோட்டத்துடன் நடந்து கொள்வதால் பல பிரச்சினைகள் தவிர்த்து கொள்வீர்கள்.
  • ஆக்கப்பூர்வமான தீர்வுகளை பெற விரும்புவீர்கள்.
  • ஒரு விஷயத்தில் அதிக நேரம் கவனம் செலுத்த போராடுவீர்கள். இதனால் வேலையில் கவனமாக இருப்பீர்கள்.        
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US