உங்களோட வசீகரமான குணத்த கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?
Viral Photos
Optical Illusion
By DHUSHI
25 days ago

DHUSHI
Report
Report this article
சமீபக் காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பதற்கு புதிராகவும் வசீகரமாகவும் இருக்கும். இவை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், இவை ஒருவரது ஆளுமையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
அத்துடன் இப்படியான படங்களை வைத்து ஒருவரைப் பற்றி பல விஷயங்களைக் கூறலாம்.
நம் மூளையின் செயற்பாட்டின் பொருத்தே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கு பதிலளிக்க முடியும். மாறாக இதை வைத்து ஒருவரின் குணாதியங்களையும் கண்டுக் கொள்ளலாம்.
அந்த வகையில், ஒரு புதிர் நிறைந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை பார்க்கும் போது உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறதோ? அதனை பொறுத்து உங்களின் குணங்களை கணித்துக் கொள்ளலாம்.
படத்தில் என்ன தெரிகிறது?
1. கடிகாரம்
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது உங்கள் கண்களுக்கு கடிகாரம் இருப்பது போன்று தெரிந்தால் நீங்கள் அற்புதமான சாகச மற்றும் சுதந்திர மனப்பான்மை கொண்டவராக இருப்பீர்கள்.
- மற்றவர்களை இந்த பண்பால் ஈர்ப்பீர்கள். புதுமையான அனுபவங்களை தெரிந்து கொள்ள ஆவலுடன் இருப்பார்கள்.
- புதிய விடயங்களை அடிக்கடி செய்து கொண்டே இருப்பீர்கள். நீங்கள் இருக்கும் இடத்தை உங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் நபராக இருப்பீர்கள்.
2. கைகள்
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பார்க்கும் பொழுது கைகள் இருப்பது உங்கள் கண்களுக்கு தெரிந்தால் நீங்கள் கருணை உள்ளம் கொண்டவர்களாகவும் பொறுமைசாலிகளாகவும் இருப்பீர்கள்.
- உங்களின் தாராள மனப்பான்மையும், வசீரகமும் மற்றவர்கள் எளிதாக மாற்றி விடும்.
- மற்றவர்களிடம் எப்போதும் அன்பாக நடந்து கொள்வீர்கள்.
- எப்பேற்பட்ட சவாலான சூழ்நிலைகளிலும் உங்கள் அன்பானவருக்காக நிற்பீர்கள்.
- உங்களுடன் இருந்தால் மற்றவர்கள் பாதுகாப்பாக உணர்வார்கள் அனைவரும் மனதில் தோன்றுவதை எளிதில் உங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.
- நட்புடன் நடந்து கொள்ளும் குணம் உங்களிடம் அதிகமாகவே இருக்கும்.
3. பனி
- ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் பனி தெரிந்தால், நீங்கள் தனித்துவமானவர்களாக இருப்பீர்கள்.
- அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதால் எதையும் துணிந்து செய்யும் நபராக இருப்பீர்கள்.
- தனித்து நிற்கும் விருப்பமும் தான் உங்களின் சுவாரஸ்யமான குணங்களாகும்.
- எப்போதும் தனித்துவமான பாதைகளை தேர்ந்தெடுத்து, அதன்படி நடப்பதால், அது உங்களை மற்றவர்களுக்கு சுவாரஸ்யமாகவும், மறக்க முடியாததாகவும் அமையும்.
- புத்துணர்ச்சியூட்டும் கண்ணோட்டம் மற்றும் உண்மையான ஆளுமையால் மற்றவர்கள் அதிகமாக ஈர்ப்பீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
20 மணி நேரம் முன்
16 மணி நேரம் முன்
23 மணி நேரம் முன்
17 மணி நேரம் முன்
22 மணி நேரம் முன்
17 மணி நேரம் முன்
21 மணி நேரம் முன்
20 மணி நேரம் முன்
21 மணி நேரம் முன்
22 மணி நேரம் முன்
22 மணி நேரம் முன்
14 மணி நேரம் முன்
18 மணி நேரம் முன்
20 மணி நேரம் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US