Optical illusion:ஒரே மாதியான யானைக் கூட்டத்தில் வித்தியாசமான யானை எங்கே உள்ளது.?
ஒளியியல் மாயை என்பது ஒரு காட்சி நிகழ்வு ஆகும், இதில் ஒரு படம் அல்லது பொருளின் கருத்து யதார்த்தத்திலிருந்து வேறுபடுகிறது. நிறம், மாறுபாடு, ஒளி மற்றும் கோணங்கள் போன்ற பல்வேறு குறிப்புகளின் அடிப்படையில் மூளை காட்சித் தகவலைச் செயலாக்குகிறது. இதுபோன்ற விளையாட்டுக்கள் மூளைத்திறனை மட்டுமல்ல, கண்பார்வையையும் சோதிக்க விரும்புவோருக்கு இது ஒரு நல்ல விளையாட்டு.
உங்கள் கண்களை ஒருமுகப்படுத்தி, படத்தை உன்னிப்பாக ஆராய்ந்து, மூன்று வினாடிகள் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் வித்தியாசமான யானையை கண்டுபிடிக்க முயற்ச்சிக்கவும். இதற்காக உங்களுக்கு கொடுக்கபட்ட நேரம் ஐந்து நொடிகள் மட்டுமே. முடிந்தவரை முயற்ச்சி செய்யுங்கள்.
இன்னும் வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லையா?படத்தின் கீழே மேலே என இரண்டு பக்கமும் பார்த்து வித்தியாசத்தை கண்டுபிடியுங்கள். ஐந்து நொடிகளில் கண்டுபிடித்தவர்களுக்கு வாழ்த்துக்கள். கண்டுபிடிக்காதவர்கள் மீண்டும் முயற்ச்சி செய்யுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |