Optical illusion: அதிபுத்திசாலி மட்டுமே கூற முடியும்! அதிக தண்ணீர் உள்ள கிளாஸ் எது?
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு. இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.
ஐந்து நொடிகள்
கொடுக்கப்பட்டிருக்கும் இந்த படம் உங்களின் மூளையை சோதிக்க பயன்படும். இதில் 4 கிளாஸ் உள்ளது. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பொருட்கள் போடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இதில் தண்ணீரும் ஊற்றப்பட்டு உள்ளது. இதில் எந்த கிளாசில் அதிக நீர் உள்ளது என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள். இன்னும் கண்டுபிடிக்காமல் சிலர் இருப்பீர்கள் நீங்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள். இப்போதும் நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால் நாங்கள் அந்த 'கிளாஸை' காட்டியுள்ளோம் பாருங்கள்.
காரணம் நீரில் மூழ்கிய ஒரு பொருள் அதன் சொந்த அளவு நீரின் அதே அளவு நீரை இடமாற்றம் செய்கிறது. எனவே காகித முள் மற்ற பொருட்களை விட சிறிய அளவைக் கொண்டிருப்பதால், அது கண்ணாடியில் குறைந்த அளவு தண்ணீரை கொண்டுள்ளது.
இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டது.
Optical illusion: கண்களுக்கு வித்தை காட்டி சுற்றிக்கொண்டிருக்கும் இந்த படத்தை உங்களால் நிறுத்த முடியுமா?
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |