Optical illusion: படத்தில் இருக்கும் “HOBBY“ என்ற வார்த்தைகளில் “LOBBY“ என்ற வார்தை எங்கே உள்ளது?

Optical Illusion
By Pavi Nov 19, 2024 01:35 AM GMT
Report

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு. இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.

Optical illusion: இந்த படத்தில் “d“ கூட்டங்களில் எத்தனை “b“ உள்ளது என்பதை கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இந்த படத்தில் “d“ கூட்டங்களில் எத்தனை “b“ உள்ளது என்பதை கண்டுபிடிக்க முடியுமா?

இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.

Optical illusion: படத்தில் இருக்கும் “HOBBY“ என்ற வார்த்தைகளில் “LOBBY“ என்ற வார்தை எங்கே உள்ளது? | Optical Illusion Iq Test Spot The Word Lobby

ஐந்து நொடிகள்

பலர் சிரமப்படலாம், ஆனால் உயர்ந்த IQ, இணையற்ற கவனம் மற்றும் விவரங்களுக்கு உயர்ந்த கவனம் ஆகியவற்றைக் கொண்டவர்கள் அதை உடனடியாகக் கவனிப்பார்கள். ரேஸர்-கூர்மையான கவனம் மற்றும் மின்னல்-வேக காட்சி செயலாக்கம் கொண்டவர்களில் நீங்களும் ஒருவர் என்பதை நிரூபிக்க முடியுமா? அப்படியென்றால். இந்த படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் “HOBBY“ என்ற வார்த்தைகளில் “LOBBY“ என்ற வார்தையை கண்டுபிடிக்க வேண்டும்.

Optical illusion: படத்தில் இருக்கும் “HOBBY“ என்ற வார்த்தைகளில் “LOBBY“ என்ற வார்தை எங்கே உள்ளது? | Optical Illusion Iq Test Spot The Word Lobby

கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள்.இன்னும் கண்டுபிடிக்காமல் சிலர் இருப்பீர்கள் நீங்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள். இப்போதும் நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால் நாங்கள் அந்த “LOBBY“ காட்டியுள்ளோம் பாருங்கள்.

Optical illusion: படத்தில் இருக்கும் “HOBBY“ என்ற வார்த்தைகளில் “LOBBY“ என்ற வார்தை எங்கே உள்ளது? | Optical Illusion Iq Test Spot The Word Lobby

இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டது.

Optical illusion:படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் “107“ எண்களுக்குள் “101“ எண் எங்கே உள்ளது?

Optical illusion:படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் “107“ எண்களுக்குள் “101“ எண் எங்கே உள்ளது?

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US