Optical illusion: சுழித்த பல முகங்களுக்கு நடுவில் இருக்கும் ஒரு சிரித்த முகத்தை கண்டுபிடிக்க முடியுமா?
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு. இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.
ஐந்து நொடிகள்
இன்று கொடுத்திரக்கும் இந்த படத்தில் அனைத்து முகங்களும் மகத்தை சுழித்துக்கொண்டு இருக்கிறது. இந்த சுழித்த முகத்தில் ஏதோ ஒரு சிரித்த முகம் மறைந்துள்ளது. அந்த சிரித்த முகத்தை கண்டுபிடிப்பது தான் இன்றைய புதிர். இதற்கு கொடுத்திருப்பது ஐந்து நிமிடங்கள் மட்டுமே.
கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள்.இன்னும் கண்டுபிடிக்காமல் சிலர் இருப்பீர்கள் நீங்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள். இப்போதும் நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால் நாங்கள் அந்த சிரித்த முகத்தை காட்டியுள்ளோம் பாருங்கள்.
இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டது.
Optical illusion: ஒரே சொற்களான 'Fort" எனும் வார்த்தைகளுக்கு இடையே மறைந்திருக்கும் 'Jeep' வார்த்தை எங்கே உள்ளது?
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |