Optical illusion: ஒரே சொற்களான 'Fort" எனும் வார்த்தைகளுக்கு இடையே மறைந்திருக்கும் 'Jeep' வார்த்தை எங்கே உள்ளது?
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு. இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.
ஐந்து நொடிகள்
இந்தப் படத்தின் குழப்பமான வடிவமைப்பிற்குள் எங்கோ மறைந்திருக்கும் 'Jeep'என்ற வார்த்தையை கண்டுபிடிக்க வேண்டும். கூர்மையான கண்களால் மட்டுமே 5-வினாடி கால எல்லைக்குள் அதைக் கண்டறிய முடியும். இத்தகைய மாயைகளைத் தீர்க்கும் திறன் உங்கள் கண்காணிப்புத் திறனைப் பற்றி பேசுவதோடு மட்டுமல்லாமல் உயர் IQ ஐ வெளிப்படுத்துகிறது.
கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள்.இன்னும் கண்டுபிடிக்காமல் சிலர் இருப்பீர்கள் நீங்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள். இப்போதும் நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால் நாங்கள் அந்த 'Jeep'என்ற வார்த்தையை காட்டியுள்ளோம் பாருங்கள்.
இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டது.
Optical illusion: மஞ்சள் நிறத்தில் குவிந்திருக்கும் வாழைப்பழ கூட்டத்தில் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடிக்க முடியுமா?
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |