Optical illusion:படத்தில் காட்டப்பட்டிருக்கும் காட்டில் ஆந்தை எங்கே உள்ளது?
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு. இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.
ஐந்து நொடிகள்
ஆப்டிகல் மாயை என்பது புறநிலை யதார்த்தத்திலிருந்து வேறுபட்ட ஒரு படத்தை மூளை உணரும் ஒரு காட்சி நிகழ்வைக் குறிக்கிறது.
இயற்பியல் உலகில் அவை உண்மையில் எவ்வாறு உள்ளன என்பதற்கு பொருந்தாத வகையில் நம் கண்கள் படங்களை விளக்கும் போது இது நிகழ்கிறது. இந்த படத்தில் மறைந்திருக்கும் ஆந்தையை கண்டுபிடிப்பதே டாஸ்க்.
கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள். இன்னும் கண்டுபிடிக்காமல் சிலர் இருப்பீர்கள் நீங்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள். இப்போதும் நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால் நாங்கள் அந்த 'ஆந்தையை' காட்டியுள்ளோம் பாருங்கள்.
இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |