Optical illusion: இந்த படத்தில் “665“ எனும் இலகங்களுக்கிடையே மறைந்திருக்கும் “666“ எங்கே உள்ளது?
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு. இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.
ஐந்து நொடிகள்
இன்று கொடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் 665 என்ற எண் தெரிகிறது.ஆனால் இதில் 666 என்ற எண் மறைந்துள்ளது. அந்த மறைந்துள்ள 666 என்ற எண்ணை கண்டுபிடிப்பதே இன்றைய டாஸ்க். இந்த ஆப்டிகல் மாயையில் 666 எண்ணைக் கண்டறிவதன் மூலம் உங்கள் IQ ஐ சோதிக்க முடியும்.ஒளியியல் மாயைகள் உங்கள் அறிவாற்றல் மற்றும் அவதானிக்கும் திறன்களை மேம்படுத்த உதவுகின்றன.
கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள்.இன்னும் கண்டுபிடிக்காமல் சிலர் இருப்பீர்கள் நீங்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள். இப்போதும் நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால் நாங்கள் அந்த 666 என்ற எண்ணை காட்டியுள்ளோம் பாருங்கள்.
இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டது.
Optical illusion: ஒரே சொற்களான 'Fort" எனும் வார்த்தைகளுக்கு இடையே மறைந்திருக்கும் 'Jeep' வார்த்தை எங்கே உள்ளது?
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |