Optical illusion: இந்த படத்தில் “d“ கூட்டங்களில் எத்தனை “b“ உள்ளது என்பதை கண்டுபிடிக்க முடியுமா?
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு. இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.
20 நொடிகள்
பலர் சிரமப்படலாம், ஆனால் உயர்ந்த IQ, இணையற்ற கவனம் மற்றும் விவரங்களுக்கு உயர்ந்த கவனம் ஆகியவற்றைக் கொண்டவர்கள் அதை உடனடியாகக் கவனிப்பார்கள்.
ரேஸர்-கூர்மையான கவனம் மற்றும் மின்னல்-வேக காட்சி செயலாக்கம் கொண்டவர்களில் நீங்களும் ஒருவர் என்பதை நிரூபிக்க முடியுமா? அப்படியென்றால். இந்த படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் “d“ கூட்டங்களில் எத்தனை “b“ உள்ளது என்பதை கண்்டுபிடிக்க மடியுமா?
கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள்.இன்னும் கண்டுபிடிக்காமல் சிலர் இருப்பீர்கள் நீங்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள். இப்போதும் நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால் நாங்கள் அந்த “b“ காட்டியுள்ளோம் பாருங்கள்.
இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |