Optical illusion:இந்த படத்தில் கண்முன்னே மறைந்திருக்கும் வித்தியாச இலக்கம் என்ன?
அதிக IQ உள்ள நபர்கள் மட்டுமே 9 வினாடிகளில் 6 ஆம் எண்ணைக் கண்டுபிடிக்க முடியும். இங்கே வழங்கப்பட்ட புதிரைப் பற்றி அறிய நீங்கள் ஆர்வமாக இருந்தால், கிழே காட்டப்பட்ட படத்தை நன்றாக அலசி விடையை கண்டுபிடியுங்கள்.
படத்தை நன்றாக கவனித்து அதில் ஒவ்வொன்றும் மற்றையதில் இருந்து எவ்வாறு வேறுபடுகின்றது என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே நீங்கள் உங்கள் புத்திக்கூர்மையை நிரூபிக்க முடியும். முடிந்தவரை முயற்ச்சி செய்யுங்கள்.
உங்கள் கண்களை ஒருமுகப்படுத்தி, படத்தை உன்னிப்பாக ஆராய்ந்து, மூன்று வினாடிகள் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் வித்தியாசமான இலக்கத்தை கண்டுபிடிக்க முயற்ச்சிக்கவும்.
கண்டுபிடிக்காதவர்களுக்கு கீழே காட்டியுள்ளோம் பாருங்கள். இன்னும் வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லையா?படத்தின் கீழே மேலே என இரண்டு பக்கமும் பார்த்து வித்தியாசத்தை கண்டுபிடியுங்கள். ஐந்து நொடிகளில் கண்டுபிடித்தவர்களுக்கு வாழ்த்துக்கள். கண்டுபிடிக்காதவர்கள் மீண்டும் முயற்ச்சி செய்யுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
