உங்கள் IQ எப்படி என்பதை சோதிக்கலாம் - இதில் எத்தனை புத்தகங்கள் இருக்கின்றன?
அழகிய சுற்றுலா தல படத்தில் இருக்கும் புத்தகங்கள எண்ணிக்கையை கண்டுபிடித்தால் நீங்கள் புத்திசாலி.
IQ சோதனை
நீண்ட காலமாக இணையத்தில் பல விளையாட்டுக்கள் வைரலாகி வருகின்றது. இதன் மூலம் நமது கண்பார்வை மற்றும் IQ சோதிக்க முடியும்.
இந்த படத்தில் ஒரு மரத்தின் நிழலில் ஒரு தம்பதி இருந்து கோடை காலத்தை ரசித்து பொழுதை கழிக்கின்றனர். இது பார்ப்பதற்கு ஒரு அழகிய காட்டியாக தென்படுகிறது.
இதில் நமது கண்களுக்கு தெரிவது ஒரு புத்தகம் தான். ஆனால் மிகவும் நுணுக்கமாக பார்த்தால் படத்தில் எத்த பல புத்தகங்கள் மறைக்கபட்டுள்ள. அதை நீங்கள் கண்டுபிடிப்பதே சவால்.
இந்தப் படத்தில், ஆரஞ்சு நிற டி-சர்ட் பையன் ஒரு புத்தகத்துடன் காணப்படுகிறான் - அது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் இந்த சுற்றுலாப் படத்தில் மொத்தம் எத்தனை புத்தகங்கள் இருக்கிறது என்பதை 10 விநாடியில் கண்டபிடியுங்கள்.
இது ஒரு மறைக்கப்பட்ட பொருள் மாயை - அன்றாடப் பொருட்களை சுற்றியுள்ள சூழலில் தடையின்றி கலப்பதன் மூலம் அவற்றை வெற்றுப் பார்வையில் மறைக்கும் ஒரு புத்திசாலித்தனமான காட்சி தந்திரமே இது.
மறைக்கபட்ட புத்தகங்களை கண்டுபிடித்தவர்கள் இருக்க கண்டுபிடிக்காத நபர்களுக்கு நாங்கள் மேலே காட்டியுள்ளோம் பாருங்கள். இது உங்கள் IQ மற்றும் கண்பார்வையை சோதிக்கும் பயிற்ச்சி.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |