Optical illusion: கழுகு போன்ற கண்பார்வை இருந்தால் இதில் மீனை கண்டுபிடிக்க முடியுமா?

Optical Illusion
By Pavi Apr 22, 2025 12:20 PM GMT
Report

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் மக்கள் இதை பார்வையிட்டு வருகின்றது.

Optical illusion:உங்கள் நுணுக்கமான கவனத்தையும் சோதிக்கலாம் இதில் நேரான 99 எங்கே உள்ளது?

Optical illusion:உங்கள் நுணுக்கமான கவனத்தையும் சோதிக்கலாம் இதில் நேரான 99 எங்கே உள்ளது?

இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.

Optical illusion: கழுகு போன்ற கண்பார்வை இருந்தால் இதில் மீனை கண்டுபிடிக்க முடியுமா? | Optical Illusion Iq Test Can Find The Hidden Fish

ஐந்து நொடிகள்

மேலே பகிரப்பட்ட படத்தில், நான்கு பூனைகள் ஒன்றன்பின் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் காணலாம். பூனைகளுக்கு மத்தியில் ஒரு மீன் மறைந்திருக்கிறது.

5வினாடிகளில் அதைக் கண்டுபிடிக்க முடியுமா? இந்த ஆப்டிகல் மாயை சவாலுடன் உங்கள் கண்களை சோதித்துப் பாருங்கள்! உங்கள் நேரம் இப்போது தொடங்குகிறது! இந்த மீன் பூனைகளில் மிகவும் திறமையானது, எனவே அதைக் கண்டுபிடிப்பது கடினம். முயற்ச்சித்து பாருங்கள்.

Optical illusion: கழுகு போன்ற கண்பார்வை இருந்தால் இதில் மீனை கண்டுபிடிக்க முடியுமா? | Optical Illusion Iq Test Can Find The Hidden Fish

உங்களில் எத்தனை பேர் மறைந்திருக்கும் மீனைக் கண்டீர்கள்? மறைந்திருக்கும் மீனைக் கண்ட வாசகர்கள் கழுகின் கண்களைப் பெற்றுள்ளனர்.

மீனைக் கண்டுபிடிக்க முடியாதவர்கள் மீண்டும் ஒரு முறை இந்த சவாலை முயற்சி செய்யலாம். முடியவில்லை என்றால் நாங்கள் காட்டியுள்ளோம் பாருங்கள்.

Optical illusion: கழுகு போன்ற கண்பார்வை இருந்தால் இதில் மீனை கண்டுபிடிக்க முடியுமா? | Optical Illusion Iq Test Can Find The Hidden Fish

இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டது. 

Optical illusion: ஒரே மாதிரியாக தென்படும் இப்படத்தில் இரண்டு வித்தியாச இலக்கம் எங்கே?

Optical illusion: ஒரே மாதிரியாக தென்படும் இப்படத்தில் இரண்டு வித்தியாச இலக்கம் எங்கே?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US