Optical illusion: கண்களை சுருக்கி பார்த்தால் இதில் தெரியும் மிருகம் என்ன?
ஒளியியல் மாயை என்பது ஒரு காட்சி நிகழ்வு ஆகும், இதில் ஒரு படம் அல்லது பொருளின் கருத்து யதார்த்தத்திலிருந்து வேறுபடுகிறது. நிறம், மாறுபாடு, ஒளி மற்றும் கோணங்கள் போன்ற பல்வேறு குறிப்புகளின் அடிப்படையில் மூளை காட்சித் தகவலைச் செயலாக்குகிறது.
இருப்பினும், சில நேரங்களில் இந்த குறிப்புகள் தவறாக வழிநடத்துகின்றன. இதனால் மூளை படத்தை தவறாக விளக்குகிறது. இது தர்க்கம் அல்லது இயற்பியலை மீறும் விதத்தில் பொருட்களைத் தோன்றச் செய்யலாம்.
இந்த ஒளியியல் மாயை படத்தில் உங்கள் கண்களுக்கு என்ன சொல் தெரிகிறது. நிங்கள் வாசிக்கும் சொல்லை குறிப்பிடுங்கள். இதற்கு கூர்மையான கண்பார்வை அவசியம். இத்துடன் உங்கள் கண்களையும் இது பரிசோதிக்கும்.

இந்த ஒளியியல் மாயை படம் நமது மூளைக்கும் கணய்களுக்கும் ஒரு பயிற்றியாக இருக்கிறது. இதை நாம் விளையாடுவதன் மூலம் நமது மனம் ஒரு நிலைப்படும். அப்படி ஒரு படம் தான் இதுவும். இதில் இருக்கும் மிருகத்தை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறாதா என பாருங்கள்.

கண்டுபிடிக்காதவர்களுக்கு நாங்கள் கூறுகிறோம். இந்த ஒளியியல் மாயையில் இருப்பது பண்டாவாகும். இதை நீங்கள் அவதானமாக பார்த்தால் கண்டுபிடிக்க முடியும். இது உங்கள் கண்களுக்கு ஒரு பயிற்ச்சி.

இதுபோன்ற விளையாட்டுக்கள் மூளைத்திறனை மட்டுமல்ல, கண்பார்வையையும் சோதிக்க விரும்புவோருக்கு, ஒளியியல் மாயைகள் ஒரு பிரபலமான அன்றாட செயலாக மாறி வருகின்றன.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |