optical illusion: கார் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தில் உள்ள எண்ணை முடிந்தால் கண்டுபிடியுங்கள்!
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு. இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.
இது ஆய்வின் மூலம் ஆராய்ச்சி செய்யப்பட்டதாகும். ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்க்கும் போது நமது மூளை அதை எப்படி எடுத்துக்கொள்கிறது என்பதில் மிகப்பெரிய சவால் நிறைந்துள்ளது.
அவ்வாறு புதிதான ஒரு படத்தை தான் நாங்கள் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
ஐந்து நொடிகள்
பார்கிங்கில் கார் நிறுத்தப்பட்டிருக்கும் படத்தில் உள்ள உண்ணை உங்களுக்கு நாங்கள் தந்த ஐந்து நொடிக்குள் கண்டுபிடியுங்கள்.
படத்தை பார்த்ததும் 16, 06, 68, 88, 98 என பார்ப்பதற்கு தெரியலாம்.. இதனால், ஒரு சீரற்ற தொடராக உள்ளது.. எப்படி பார்த்தாலும் விடை வரவில்லையே என நினைக்கிறீர்களா
எண்களை அப்படியே திருப்பி போடுங்கள். அதாவது சின்ன டிரிக்ஸ் தான். அப்படியே எண்களை எல்லாம் தலைகீழாக பாருங்கள். அதாவது படத்தில் உள்ள எண் வரிசையை
86, 87, 88, 89, 90 - என திருப்பி பாருங்கள். இப்போது கார் நிற்கும் இரண்டாவது படத்தில் வரும் எண் என்ன? என்பதை நீங்களே யூகித்து இருப்பீர்கள் என நினைக்கிறோம்
கார் நிற்கும் இடத்தில் 87 என்ற எண் உள்ளது. படத்திற்கான விடையும் இதுவே
இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டது.