Optical illusion: வகுப்பறையில் உள்ள கண்ணாடியை ஆறு நொடிக்குள் முடிந்தால் கண்டுபிடிங்க
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு, இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படும்.
இது ஆய்வின் மூலம் ஆராய்ச்சி செய்யப்பட்டதாகும். ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்க்கும் போது நமது மூளை அதை எப்படி எடுத்துக்கொள்கிறது என்பதில் மிகப்பெரிய சவால் நிறைந்துள்ளது.
அவ்வாறு புதிதான ஒரு படத்தை தான் நாங்கள் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
ஆறு நொடிகள்
இன்று உங்களுக்காக நாங்கள் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கொடுத்திருக்கும் சவால் வகுப்பறையில் மறைந்திருக்கும் கண்ணாடியை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
இந்த படத்தின் மூலம் உங்கள் பார்வைதிறனை சோதனை செய்யலாம்.இந்த படத்தில் வகுப்பறை ஒன்றுள்ளது. அதில் சில மாணவர்களுக்கு ஆசிரியர் ஒருவர் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த வகுப்பறையில் ஏதோவொரு இடத்தில் உங்கள் கண்களுக்கு தெரியாமல் கண்ணாடி ஒன்று மறைந்து இருக்கிறது. அந்த கண்ணாடியைத்தான் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
இந்த சவாலுக்காக நாங்கள் உங்களுக்கு ஆறு நொடிகள் தருகிறோம். நன்றாக கவனித்து பார்த்து நிதானமாக கண்டுபிடியுங்கள்.
கூர்மையான பார்வைத்திறன் உள்ள நபர்களால் மட்டுமே இதற்கான சரியான விடையை கண்டுபிடிக்க முடியும்.உங்களால் முடிந்தவரை முயற்சி செய்யுங்கள்.
நாங்கள் கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள். உங்கள் பாாவைத்திறன் நன்றாக உள்ளது.
உங்கள் பார்வையில் இருந்து யாராலும் தப்பிக்க முடியாது.இன்னும் கண்டுபிடிக்காமல் சிலர் இருப்பீர்கள், அவர்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள்.
இன்னும் நீங்கள் கண்டுபிடிக்கவில்லையா? இப்போது நாங்கள் உங்களின் கண்களுக்கு புலப்படுமாறு மறைந்திருக்கும் கண்ணாடியை வட்டமிட்டு காட்டியுள்ளோம் பாருங்கள்.
இப்போது கண்டுபிடித்து விட்டீர்கள் தானே ஊதா நிறத்தில் உடை அணிந்திருக்கும் சிறுவனின் மேசைக்கு பக்கத்தில் தான் அந்த கண்ணாடி மறைந்து மாயாஜாலம் காட்டியுள்ளது.
இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டது.