optical illusion: மாம்பழங்களுக்கு நடுவில் கிளி எங்கே மறைந்துள்ளது?
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான விளையாட்டு. இந்த விளையாட்டுக்கள் கிரியேட்டிவிட்டி மிக்கவை.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.
இது ஆய்வின் மூலம் ஆராய்ச்சி செய்யப்பட்டதாகும். ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்க்கும் போது நமது மூளை அதை எப்படி எடுத்துக்கொள்கிறது என்பதில் மிகப்பெரிய சவால் நிறைந்துள்ளது.
அவ்வாறு புதிதான ஒரு படத்தை தான் நாங்கள் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
ஐந்து நொடிகள்
இந்த படத்தில் மாம்பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதில் ஒரு பச்சைக்கிளி ஒன்று மறைந்து இருக்கின்றது. இந்த கிளியை கண்டுபிடிப்பதே இன்றைய சவால் ஆகும்.
மாம்பழ நிறத்தில் கிளியும் இருப்பதனால் பார்பதற்கு கொஞ்சம் குழப்பமாக இருக்கும். ஆனால் பலரும் ஈசியாக கிளி எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடித்துள்ளனர். முடிந்தவரை முயற்ச்சி செய்யுங்கள்.
கொடுத்த நேரத்திற்குள் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள். இன்னும் கண்டுபிடிக்காமல் சிலர் இருப்பீர்கள் நீங்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள்.
இப்போதும் உங்களுக்கு கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் இப்போது நாங்கள் உங்கள் கண்களுக்கு புலப்படுமாறு அந்த கிளியை வட்டமிட்டு காட்டியுள்ளோம் பாருங்கள்.
இதுபோன்ற பல வித்தியாசமான புதிர்களை நீங்கள் ஆராயும் போது உங்கள் பார்வைத்திறனும் அறிவுத்திறனும் கூர்மையாகும் என்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டது.