Optical Illusion Eye Test: கண்களை சுத்தப்படுத்துங்கள்...இதில் வித்தியாசமான நிறம் எது?
ஒளியியல் மாயைகள் நம் உணர்வை மயக்கி சவால் செய்வதில் ஒருபோதும் தவறுவதில்லை, அறிவியல், கலை மற்றும் உளவியலை மனதுக்கும் கண்களுக்கும் கவர்ச்சிகரமான புதிர்களாகக் கலக்கின்றன.
ஒளியியல் மாயைகள் ஒளி, வடிவங்கள் மற்றும் மாறுபாடுகளைப் பயன்படுத்தி யதார்த்தத்திலிருந்து வேறுபட்ட கருத்துக்களை உருவாக்குவதன் மூலம் நம் மூளையில் தந்திரங்களைச் செய்கின்றன.
ஐந்து விநாடிகள்
சஇன்று கொடுக்கபட்டிருக்கும் சவால் கொஞ்சம் வித்தியாசமானது. அதாவது முதல் பார்வையில் எல்லாநிறங்களும் ஒரே மாதிரி தென்படும் ஒரு படம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் ஒன்று மட்டும் வித்தியாசமாக இருக்கின்றது. அந்த வித்தியாசமான நிறத்தை கண்டுபிடிப்பது தான் இன்றைய சவால்.
இந்த வகையான புதிர்கள் நம் ஆற்றலை கண்பார்வையை சோதிக்க உதவுகின்றன. ஆனால் சிலர் சோம்பேறிதனத்தில் இதன் விடையை கூறாமலே சென்று விடுவார்கள். ஆனால் சிலர் இதை கண்டபிடித்து சவாலை முறியடிப்பார்கள்.
இதுபோன்ற புதிர்கள் நம் கண்களுக்கு ஒரு நல்ல பயிற்ச்சி. ஒளியியல் மாயைகள் ஒரு வேடிக்கையான சவாலாக இருப்பதுடன், புறப் பார்வை, கவனம் மற்றும் மாறுபாடு உணர்திறனைச் சோதித்து மேம்படுத்த கண் பரிசோதனைகள் மற்றும் காட்சி சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |