Optical illusion: பறவைகளில் மறைந்திருக்கும் மனித முகம் எங்கே?
பறக்கும் பறவைகளின் இந்த ஒளியியல் மாயை படத்தில் இருக்கும் மனித முகத்தை கண்டுபிடிப்பதே சவால்.
மறைக்கபட்ட மனித முகம்
இணையத்தில் பலருக்கு ஆப்டிகல் மாயைகள் ஒரு விருப்பமான பொழுதுபோக்காக மாறிவிட்டன. நாம் இந்த படத்தை பார்ககும் போது என்ன நினைப்போம் பறவைகள் காற்றில் பறந்து செல்கின்றது என நினைப்போம்.
ஆனால் இதில் மனித ஒருவமும் இடம்பெற்றுள்ளது அதை கண்டுபிடித்தால் நீங்கள் உண்மையில் சிறப்பான ஆற்றல் கொண்டவர்.
கொடுத்திருக்கும் நேரத்தை பயன்படுத்தி நீங்கள் பறந்துகொண்டிருக்கும் பறவை கூட்டத்தில் இருந்து மனித முகத்தை கண்டுபிடியுங்கள். அப்படி கண்டுபிடித்தால் சிறப்பான கண்பார்வை கிடைக்கும்.
கண்டுபிடித்து விட்டீர்களா? வாழ்த்துக்கள். கண்டுபிடிக்காதவர்களுக்கு கீழே கொடுத்துள்ளோம் பாருங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |