Optical Illusion: படத்தில் இலக்கம் '3' எத்தனை உள்ளது? சரியாக சொல்லுங்கள்
இணைய இல்யூஷன் படங்களைப் பொறுத்தவரை, கொஞ்சம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியிருக்கும். ஒருவரின் கவனிப்புத்திறன், சிந்தனை ஆற்றல் உள்ளிட்டவற்றை சோதிக்கும் வகையில் இந்த இல்யூஷன் படங்கள் அமைந்துள்ளன.
இதனால், ஓய்வு நேரத்தில் சவால்மிக்க இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்த்து, அதற்கான விடையை கண்டுபிடிக்க இணையவாசிகள் நேரத்தை செலவு செய்கின்றனர்.
அவை மனதை சவால் செய்வது மட்டுமல்லாமல், அறிவாற்றல் திறன்களை மேம்படுத்தவும் உதவுகின்றன. குறிப்பாக கணித கூறுகள் சம்பந்தப்பட்டிருக்கும் போது, இந்தப் புதிர்கள் தீர்க்க இன்னும் சுவாரஸ்யமாகவும் திருப்திகரமாகவும் மாறும்.
இன்று கொடுக்கபட்ட படத்தில் சில நொடிகளில் உங்களால் அதில் இருக்கும் இலக்கம் 3 எத்தனை உள்ளது என்பதை சரியாக கூற முடியுமா என்பதே சவால். இதை நீங்கள் சரியாக செய்தால் உங்மையில் நீங்கள் ஜீனியஸ். முயற்ச்சி செய்து பாருங்கள்.
இப்போது கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் விடையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். சரியான விடை என்ன என்று தெரியாமல் குழம்பியிருக்கின்றீர்களா. இங்கே பாருங்கள். இது தான் சரியான விடை.. மொத்தம் 12 - '3' என்ற எண்கள் உள்ளன. 12 என விடை சொன்னவர்களுக்கு வாழ்த்துக்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |