Optical illusion: கண்பார்வையை சோதிக்கலாம்...இதில் எத்தனை ஆமைகள் உள்ளது?
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் மக்கள் இதை பார்வையிட்டு வருகின்றது.
இந்த விளையாட்டை விளையாடும்போது எமது மூளை நன்றாக வேலை செய்கிறது. இதனால் மனக்குழப்பத்தில் உள்ளவர்கள் இந்த விளையாட்டை விளையாடினால் மன குழப்பங்கள் நீங்கி மனம் ஒரு நிலையில் செயற்படுவார்கள்.
ஐந்து நொடிகள்
இந்தப் படத்தில் ஒன்பது பெரிய பச்சை ஆமைகள் 3x3 கட்டத்தில் அழகாக அமைக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. ஆனால் எளிமை உங்களை முட்டாளாக்க விடாதீர்கள் இதில் பார்பதற்கு அதிகமான ஆமைகள் நம் கண்களுக்கு தெரியாமல் உள்ளது. அதை கண்டுபிடியுங்கள்.
சரி, எத்தனை ஆமைகளைப் பார்க்கிறீர்கள்? கூர்ந்து கவனியுங்கள் - நீங்கள் நீண்ட நேரம் உற்றுப் பார்க்கும்போது உங்கள் பதில் எவ்வாறு மாறுகிறது என்பதைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்படலாம்.
இதில் எனக்கு 14 ஆமைகள் தெரிகின்றன. மேலும் சில இணையவாசிகள் 10 ஆமைகள் மட்டுமே காணப்படுவதாகக் கூறுகின்றனர், மற்றவர்கள் 18 அல்லது அதற்கு மேற்பட்டவை வரை எண்ணுகிறார்கள். உங்களுக்கு எத்தனை ஆமைகள் தெரிந்தது என கூறுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
