சிறுநீரகப் பிரச்சனை தீரணுமா? அப்போ இந்த கோயிலுக்கு போங்க!

Kidney Disease Horoscope Astrology
By Dhushi Jun 05, 2024 11:56 AM GMT
Report

பொதுவாக மனிதர்களுக்கு வரும் அத்தணை பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு கோயில் தான்.

வீடு கட்டும் போது ஏன் வெள்ளி நாகம் வைக்கிறார்கள்? வாஸ்து சொல்லும் சீக்ரெட்

வீடு கட்டும் போது ஏன் வெள்ளி நாகம் வைக்கிறார்கள்? வாஸ்து சொல்லும் சீக்ரெட்

அந்த வகையில், மனிதர்களுக்கு ஏற்படும் உடல்நல பிரச்சினைகளை குணமாக்கி அவர்களுக்கு நல்வாழ்வு கொடுக்கும் கோயில்களும் தமிழகத்தில் இருக்கின்றன.

அதே போல் குடும்பத்தில் அடிக்கடி சண்டை வந்து கொண்டு நிம்மதியில்லாமல் இருந்தால் கோயில்களுக்கு சென்று வந்த பின்னர் அந்த பிரச்சினைகள் குறைய வாய்ப்பு இருக்கிறது.

சிறுநீரகப் பிரச்சனை தீரணுமா? அப்போ இந்த கோயிலுக்கு போங்க! | Oottathur Nataraja Recover From Kidney Disease

அத்தகைய கோயில்களில் ஒன்று தான் “ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் கோயில்”. இந்த கோயில் பெரம்பலூர் - பாடாலூர் அருகே அமைந்துள்ளது.மேலும் கோயிலில் அகிலாண்டேஸ்வரி சமேத சுத்தரத்தினேஸ்வரர் இருக்கிறார்.

இறந்தவர்களின் நகைகள், உடைகளை அணிந்தால் என்ன நடக்கும்?

இறந்தவர்களின் நகைகள், உடைகளை அணிந்தால் என்ன நடக்கும்?

“அப்பர்” என அழைக்கப்படும் திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற இந்த ஆலயத்தில் ஆசிய கண்டத்திலேயே அபூர்வமாக கிடைக்கும் பஞ்சநதன கல்லால் செய்யப்பட்ட “ பஞ்ச நதன நடராஜர்” சிலை உள்ளது.

இது போன்று ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் கோயிலுக்கு சென்று வருவதால் வேறு என்னென்ன சிறப்புக்கள் உள்ளன? என தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

நம்பிக்கை

சிறுநீரகப் பிரச்சனை தீரணுமா? அப்போ இந்த கோயிலுக்கு போங்க! | Oottathur Nataraja Recover From Kidney Disease

 கோயிலில் பூர்வ வகை பஞ்சநதனக் கல்லால் செய்யப்பட்ட நடராஜப் பெருமானுக்கு அருகாமையில் சிவகாமி அம்மையின் தரிசனம் இருக்கிறது. இதற்கு முறையாக பூஜைகள் செய்து வழிபட்டால் சிறு நீரகக் கோளாறுகள் நீங்கும் என அக்கோயிலின் பக்தர்கள் கூறுகின்றனர்.

நடராஜர் அபிஷேகத்தின் பலன்கள்

சிறுநீரகப் பிரச்சனை தீரணுமா? அப்போ இந்த கோயிலுக்கு போங்க! | Oottathur Nataraja Recover From Kidney Disease

1. நடராஜருக்கு வெட்டிவேர் மாலையை அர்ச்சனை செய்த பின்னர் அக்குள்ள கிணற்றிலுள்ள நீரை எடுத்து அபிஷேகம் செய்தால் சிறுநீரகம் தொடர்பான அனைத்து நோய்களும் குணமாகும். இந்த பரிகாரத்தை சரியாக 48 மணி நேரத்திற்குள் செய்ய வேண்டும்.

2. ஊட்டத்தூர் கோவிலில் செய்யப்படும் அபிஷேகத்தால் சிறுநீரக நோய் குணமானவர்கள் அங்கு வரும் பக்தர்களுக்காக சான்றுகளை விட்டு சென்றுள்ளனர்.

முக்கியத்துவம்

  • சுத்த ரத்தினத்தின் இறைவன் என்பது தலைமைக் கடவுளான சுத்த ரத்னேஸ்வரரின் பெயரை குறிக்கின்றது.
  • தெய்வம் தூய ரூபி கல்லால் செய்யப்பட்டுள்ளதால் ஆரத்தி செய்யும் பொழுது மின்னுவதைக் காணலாம்.

சிறுநீரகப் பிரச்சனை தீரணுமா? அப்போ இந்த கோயிலுக்கு போங்க! | Oottathur Nataraja Recover From Kidney Disease

  • இந்த கோயிலில் சிவபெருமானின் 275 பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
  • புகழ்பெற்ற 63 நாயன்மார்களால் எழுதப்பட்ட பாடல்கள், புராணங்களில் இந்த கோயிலின் வரலாற்றை காணலாம்.
  • அன்று முதல் இன்று வரை சிறுநீரக பிரச்சினைக்கு மருந்தை தாண்டி ஒரு தீர்வு என்றால் அது இந்த நடராஜர் கோயில் தான்.   


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

                

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US