இந்த எண்ணெய் வாரத்துக்கு 2 முறை போடுங்க.. 7 நாளில் தலைமுடி உதிர்வுக்கு தீர்வு

Onion Hair Growth Skin Care Beauty
By Dhushi Jun 13, 2025 07:17 AM GMT
Report

தலைமுடி உதிர்வு என்பது ஆண், பெண் என இருபாலாரும் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று.

மழைக்காலத்தில் வீடுகளுக்கு பாம்புகள் வருவது ஏன்? ஆபத்தை குறைந்த இத பண்ணுங்க

மழைக்காலத்தில் வீடுகளுக்கு பாம்புகள் வருவது ஏன்? ஆபத்தை குறைந்த இத பண்ணுங்க

தலைமுடி உதிர்வு அதிகமாக இருப்பதற்கு மன அழுத்தம், மாசுபாடு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் கெமிக்கல் கலந்த தலைமுடி பொருட்களின் பயன்பாடு உள்ளிட்டவை முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றது.

தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் போதியளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை தினமும் சாப்பாட்டுடன் சேர்த்து கொள்ள வேண்டும்.

அத்துடன் வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு வீட்டு வைத்தியம் செய்து வர வேண்டும். இப்படியான செயன்முறைகளை தினமும் செய்து வந்தால் தலைமுடி பிரச்சினையை கட்டுக்குள் வைக்கலாம்.

தலைமுடி வளர்ச்சியில் வெங்காயம் தாக்கம் செலுத்துகின்றது. அதில் வீட்டில் செய்து பயன்படுத்தி வந்தால் ஏகப்பட்ட பலன்கள் கிடைக்கின்றன.

இந்த எண்ணெய் வாரத்துக்கு 2 முறை போடுங்க.. 7 நாளில் தலைமுடி உதிர்வுக்கு தீர்வு | Onion Hair Oil To Reduce Hair Fall In Tamil

அந்த வகையில், தலைமுடிக்கு ஊட்டமளிக்கும் வெங்காய எண்ணெய் எப்படி தயாரிக்கலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

* வெங்காயம் - 2-3

* தேங்காய் எண்ணெய் - 1/2 கப்

* லாவெண்டர் நறுமண எண்ணெய் - சில துளிகள்

தயாரிக்கும் முறை

முதலில் வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக்கி தனியாக வைக்கவும்.

இந்த எண்ணெய் வாரத்துக்கு 2 முறை போடுங்க.. 7 நாளில் தலைமுடி உதிர்வுக்கு தீர்வு | Onion Hair Oil To Reduce Hair Fall In Tamil

அதன் பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெயை ஊற்றி, லேசாக சூடாக்கவும்.

அடுத்து வெட்டி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து, 15-20 நிமிடம் கிளறி விட்டு வேக விடவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் இறக்கி குளிர வைக்கவும்.

இந்த எண்ணெய் வாரத்துக்கு 2 முறை போடுங்க.. 7 நாளில் தலைமுடி உதிர்வுக்கு தீர்வு | Onion Hair Oil To Reduce Hair Fall In Tamil

எண்ணெயானது ஓரளவு குளிர்ந்ததும், அதை வடிகட்டிக் கொள்ள ஒரு கண்ணாடி குவளையில் ஊற்றி வைத்து, அதனுடன் சில துளிகள் லாவெண்டர் எண்ணெய் ஊற்றி கலந்துக் கொள்ளவும்.

இதனை வாரத்திற்கு இரண்டு தலைக்கு தடவி குளித்து வந்தால் தலைமுடி உதிர்வு குறையும்.

கள்ளக்காதலா.. இனியாவுக்கு நடக்க போகும் விவாகரத்து- வக்காலத்து வாங்கிய கோபி- பாக்கியா

கள்ளக்காதலா.. இனியாவுக்கு நடக்க போகும் விவாகரத்து- வக்காலத்து வாங்கிய கோபி- பாக்கியா

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US