ஒரே நேரத்தில் இரண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டிச்செல்லும் நபர்! வைரலாக பரவும் காணொளி
viral video
two bike drive
single man two bike
By Manchu
நபர் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு இருசக்கர வாகனத்தினை ஓட்டிச்செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதுள்ள இளைஞர்கள் விதவிதமாக இறங்கியிருக்கும் இருசக்கர வாகனங்களில் தனக்கு பிடித்ததை வாங்கிக்கொண்டு மிகவும் பந்தா காட்டி வருவதுடன், அவ்வப்போது சாகத்தினையும் செய்வதை நாம் காணொளியாக அவதானித்திருப்போம்.
ஆனால் இங்கு நபர் ஒருவர் செய்துள்ள சாகசம் காண்பவர்களை வாயடைக்க வைத்துள்ளது. ஆம் ஒருவர் ஒரு இருசக்கர வாகனத்தினை ஓட்டுவதை அவதானித்திருப்பீர்கள்.
இங்கு நபர் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு இருசக்கர வாகனத்தினை ஓட்டி சென்று காண்பவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US