இப்படியும் ஒரு ஆடையா! ஒரு காலில் ஜீன்ஸ் இன்னொரு காலில் டவுசர்: விலை எவ்வளவு தெரியுமா?

France Viral Photos World
By Vinoja Mar 12, 2025 01:59 PM GMT
Report

தற்காலத்தை பொருத்தவரையில் நாளாந்தம் ஏதாவது ஒரு விடயம் இணையத்தில் டிரண்டாகிவிடுவது வழக்கம்.

வைட்டமின் D நிறைவாக கிடைக்க சிறந்த வழி! விளக்கமளிக்கும் மருத்துவர் அருண்குமார்

வைட்டமின் D நிறைவாக கிடைக்க சிறந்த வழி! விளக்கமளிக்கும் மருத்துவர் அருண்குமார்

அந்த வகையில் தற்போது டிரண்டாகியுள்ளது தான் ஒன்றை கால் ஜீன்ஸ். இந்த ஜீனஸை பலரும் வியந்து பார்க்கும் அதே நேரத்தில் பலரும் அதனை விமர்சித்து பல்வேறு விதமான கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

இப்படியும் ஒரு ஆடையா! ஒரு காலில் ஜீன்ஸ் இன்னொரு காலில் டவுசர்: விலை எவ்வளவு தெரியுமா? | One Legged Jeans Is Trending Priced 38 000 Viral

பொதுவாகவே இன்றைய கால இளைஞர்களுக்கு வித்தியாசமான கண்டுப்பிடிப்புகள் மீதும் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கும் விடயங்கள் மீதும் தனி விரும்பம் ஏற்படுவது சாதாரண விடயம் தான்.

ஆனால் டிரண்டாக இருக்கிறது என்று இளைஞர்கள் எதையாவது வாங்கினால், அவர்களின் பெற்றோர்கள் இதெல்லாம் ஒரு டிரண்டா என்று அலட்சியமாக சொல்லிவிடுவார்கள். காரணம் அர்த்தமற்ற மற்றும் தேவையற்ற விடயங்கள் தான் வித்தியாசமான முறையில் சந்தைப்படுத்தப்படுகின்றது.

இப்படியும் ஒரு ஆடையா! ஒரு காலில் ஜீன்ஸ் இன்னொரு காலில் டவுசர்: விலை எவ்வளவு தெரியுமா? | One Legged Jeans Is Trending Priced 38 000 Viral

அப்படி தற்காலத்தில் பிரபல்யமாக இருக்கும் விடயங்களில் ஒன்று , டோன்ட் ஜீன்ஸ், அதாவது ஜீனில் அங்கங்கே கிழிந்து இருக்கும். இது ஒரு டிரண்ட். இதனை நாம் வாங்கினால், கிழிந்த பேண்டுக்கு இவ்வளவு பணம்  கொடுத்து வாங்கியதற்கு பெற்றோர்களிடம் திட்டு வாங்கவேண்டியிருக்கும். 

அப்படி இருக்கையில், இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று ஒன்றை கால் ஜீன்ஸை தற்போது ட்ரெண்டாகி வருகின்றது. 

இப்படியும் ஒரு ஆடையா! ஒரு காலில் ஜீன்ஸ் இன்னொரு காலில் டவுசர்: விலை எவ்வளவு தெரியுமா? | One Legged Jeans Is Trending Priced 38 000 Viral

இதுவரையில் ஜீன்ஸ் என்றால், முழுமையாகத்தான் பார்த்திருப்பீர்கள். அதேசமயம் அரைகால் டவுசரும் ஜீன்ஸில் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இதை இரண்டையும் இணைத்து வித்தியாசமான முறையில் ஒருவர் உருவாக்கியிருப்பது தான் இந்த ஒன்றைக் கால் ஜீன்ஸ்.

 விலை எவ்வளவு?

இதன் விலை கேட்டால் பெரும்பாலானவர்கள் வாயடைத்துப்போய் விடுவார்கள். இந்த ஒன்றைக் கால் ஜீன்ஸ் 440 டாலர் என்று குறிப்பிடப்படுகின்றது.

இப்படியும் ஒரு ஆடையா! ஒரு காலில் ஜீன்ஸ் இன்னொரு காலில் டவுசர்: விலை எவ்வளவு தெரியுமா? | One Legged Jeans Is Trending Priced 38 000 Viral

இந்திய மதிப்பில் இதன் விலை  சுமார் ரூ.38,000 என கூறப்படுகிறது. பிரான்ஸ் நாட்டில் தான் இந்த ஜீன்ஸ் கிடைக்கின்றதாம்.

அந்நாட்டை சேர்ந்த கோபர்னி என்ற நிறுவனம் இந்த ஜீன்ஸை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளதாக அறியப்படுகின்றது.

Weight loss: 13 கிலோ எடையை சட்டுன்னு குறைத்த பிக்பாஸ் பிரபலம்! எப்படின்னு தெரியுமா?

Weight loss: 13 கிலோ எடையை சட்டுன்னு குறைத்த பிக்பாஸ் பிரபலம்! எப்படின்னு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US