கடவுளின் வினோத படைப்பு: மூன்று மிருகங்கள் கலந்த கலவையாக அரிய மிருகம்! குழப்பத்தை ஏற்படுத்தும் காட்சி
deer
fox wolf
different animal
By Manchu
விநோதமான வடிவில் இருக்கும் மிருகம் ஒன்று சாலையினை கடந்து சென்ற காட்சியினை ஐஎப்எஸ் அதிகாரியான susanta nanda தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அவர் குறிப்பிடுகையில், மான் மற்றும் நரி, ஒநாய் என மூன்று உருவங்களை ஒத்து காணப்படும் கடவுளின் படைப்பாக கூறியுள்ளார்.
இந்த காட்சி தென் அமெரிக்கா வனப்பகுதியில் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
When god stitched together a deer, fox & wolf...
— Susanta Nanda IFS (@susantananda3) October 24, 2021
The maned wolf from South America pic.twitter.com/nyzuiYeF7t
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US