இந்தியாவிலும் பரவிய ஒமிக்ரான் வைரஸ்: யாருக்கு அதிகமாக பரவும்? அறிகுறிகள் என்னென்ன?
ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிற்கும் பரவிவிட்ட நிலையில், பெங்களூரில் இரண்டு பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அறிகுறிகள் என்னென்ன?
வறட்டு இருமல்
லேசான காய்ச்சல்
இரவில் அதிக வியர்வை
உடல், தசை வலி
வயிற்றுப்போக்கு
தோலில் அரிப்பு
கண் சிவத்தல், அரிப்பு
யாருக்கெல்லாம் சிக்கல் ஏற்படும்?
தடுப்பூசி செலுத்தாதவர்
ஏற்கனவே கொரோன பாதித்தவர்
எதற்காக இந்த மைக்ரான் வைரஸிற்கு பயம்?
தடுப்பூசி மருந்தை 40 சதவீதம் வரை செயலிழக்க செய்யும்.
ஒமைக்ரானில் 30 பிறழ்வு உள்ளதால், மிக வேகமாக பரவும்.
எவ்வாறு பாதுகாப்பது?
மூக்கு, வாயை மறைத்து மாஸ்க் அணிதல்
மாஸ்க் அணியும் போது, கழற்றும் போது கைகளை சுத்தமாக வைத்திருத்தல்.
சமூக இடைவெளியை கடைபிடித்தல்.
சோப்பு பயன்படுத்தி அடிக்கடி கைகழுவுதல்.
சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்தல்.
தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல்.
அதிகம் பேர் கூடும் இடத்தினை தவிர்த்தல்.
மைக்ரான் வைரஸை எவ்வாறு கண்டறியலாம்?
ஆர்.டி-பி.சி.ஆர். பரிசோதனை மூலம் ஒமைக்ரான் பாதிப்பினைக் கண்டறியலாம்.