உலகிலேயே மிக பழமையான நாடு எது தெரியுமா? வியக்க வைக்கும் வரலாற்று தகவல்கள்
நாடுகளின் வரலாற்று என பார்க்கும் போது இந்தியா, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வரலாறு முதன்மை பெறுகின்றது.
அந்த வகையில், உலகிலேயே மிகவும் பழமையான நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
இதற்கு முக்கிய காரணம் இங்கு இருக்கின்றது நாகரிக வளர்ச்சிகளின் சான்றுகள் தான்.
மன்னர்கள் ஆட்சியாக இருந்தாலும் சரி, கடவுளின் ஆட்சியாக இருந்தாலும் இவையனைத்திற்கு இந்தியாவில் சான்றுகள் இருக்கின்றது.
அடுத்ததாக இருப்பது ஜப்பான், ஜப்பானியர்களின் கலாச்சாரம், வழிபாடு ஆகியன சற்று வித்தியாசமாக இருக்கும்.
அவர்களின் கலாச்சாரங்கள் இன்றும் பழமையானவையாகவே இருக்கின்றது. ஜப்பானியர்களை ஆட்சி செய்த அரசர் சூரிய பகவானின் வம்சாவழியினர் என்ற தகவலும் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது.
அந்த வகையில் இது போன்று எந்த எந்த நாடுகள் உலகில் பழமையான நாடுகள் பட்டியலில் இடம்பெறுகின்றது என கீழுள்ள காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |