Viral Video; இணையவாசிகளை மிரள வைத்த நூறு வயது முதியவர்
வயதான காலத்தில் இளைஞர்கள் போல் வொர்கவுட் செய்யும் முதியவரின் வீடியோக்காட்சி பார்ப்பவர்களை வியப்படைய வைத்துள்ளது.
ஹெவி வொர்கவுட்டில் இறங்கிய முதியவர்
தற்போது இருக்கும் இளைஞர்களை விட முதியவர்கள் தான் திருமணம் உடற்பயிற்சி என அனைத்து விடயங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
இவர்களின் இது போன்ற வீடியோக்கள் அதிகமாக பகிரப்படுவதால் இவர்கள் உலகம் முழுவதும் பிரபல்யமடைந்து விடுகிறார்கள்.
அந்தவகையில், சுமார்100 வயதிற்கு முதியரொருவர் தன்னுடைய முழு பலத்தையும் பயன்படுத்தி ஹெவி வொர்கவுட் செய்து காட்சி வீடியோவாக பதிவு செய்யப்பட்டு பகிரபட்டுள்ளது.
இதனை பார்க்கும் போது குறித்து முதியவர் தன்னுடைய முதுமைக்காலத்திலேயே இவ்வளவு பலத்துடன் இருந்தால் இளைஞர்கள் காலத்தில் எவ்வளவு பலமாக இருந்திருப்பார் என்பதனை காட்டுகிறது.
இதனை தொடர்ந்து இந்த காட்சி Erik Solheim என்ற டுவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளதுடன், இதனை பார்த்த இணையவாசிகள், “ என்னம்மா பேலன்ஸ்” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
WOW!
— Erik Solheim (@ErikSolheim) March 5, 2023
He will be 100 years old next year. ???@TripInChina
pic.twitter.com/oWfsbNSN1Y