சங்கீதாவை காதலிக்கிறேன்... இந்த பீல் ரொம்ப நல்லா இருக்கு- விஜய்யின் பேட்டி வைரல்

Vijay Sangeetha Vijay Divorce
By Pavi Mar 04, 2026 11:39 AM GMT
Report

விஜய் முன்னொரு பேட்டயில் சங்கிதாவை திருமணம் செய்ய அவர் அப்பா விஜய்யிடம் கூறிய போது அவர் பேசிய பேட்டி தற்போது வைரலாகி வருகின்றது.

சங்கீதாவை காதலிக்கிறேன்... இந்த பீல் ரொம்ப நல்லா இருக்கு- விஜய்யின் பேட்டி வைரல் | Old Interview Vijay Spoke About Sangeeta Viral

 விஜய்யின் சங்கீதா

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான அதிக சம்பளம் வாங்கும் நடிகர். விஜய் என்பதை தளபதி என்பதே இவருக்கு ரசிகர்கள் வைத்த நாமம்.

சங்கீதாவை காதலிக்கிறேன்... இந்த பீல் ரொம்ப நல்லா இருக்கு- விஜய்யின் பேட்டி வைரல் | Old Interview Vijay Spoke About Sangeeta Viral

50 நாட்களில் 14 கிலோ எடை குறைத்தது எப்படி - அறந்தாங்கி நிஷாவின் ரகசியம்

50 நாட்களில் 14 கிலோ எடை குறைத்தது எப்படி - அறந்தாங்கி நிஷாவின் ரகசியம்

இந்த நிலையில் லண்டனில் இருந்து இந்தியாவிற்கு விஜய்யின் ரசிகையாக வந்து விஜய்யை திருமணம் செய்து கொண்டவரே சங்கீதா. பூவே உனக்காக படம் பார்த்து விஜய்யை நேரில் பார்க்க லண்டனில் இருந்து சென்னை வந்தார் சங்கீதா.

வந்த இடத்தில் விஜய்யின் பெற்றோரை சந்தித்து பேசினார். விஜய் அம்மா ஷோபாவுக்கும், அப்பா எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் சங்கீதாவை மிகவும் பிடித்துவிட்டது. இதையடுத்தே விஜய், சங்கீதாவின் திருமணம் நடந்தது.

சங்கீதாவை காதலிக்கிறேன்... இந்த பீல் ரொம்ப நல்லா இருக்கு- விஜய்யின் பேட்டி வைரல் | Old Interview Vijay Spoke About Sangeeta Viral

விவாகரத்து

சுமார் 27 ஆண்டு காலம் கழித்த பின்னர் தற்போது சங்கீதா விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டுள்ளார். விஜய். அதனால் என்னை ஒதுக்கி வைத்துவிட்டார்.

இந்த உறவால் எனக்கும் என்னுடைய பிள்ளைகளுக்கும் அவமானம் என்று கூறி விவாகரத்து கேட்டு குடும்பநல கோட்டில் மனு தாக்கல் செய்ததாக தகவல் வெளியாகி இருந்தது.

இதனால் விஜய் ரசிகர்கள் கொந்தளித்து விஜய்க்கு எதிராக பேசுபவர்களை திட்டி தீர்த்து அப்படி இல்லை என பழைய விடயங்களை கிளைந்து வருகின்றனர்.

இப்படி இருக்க தற்போது விஜய் சங்கீதாவை பற்றி பேசிய பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சங்கீதாவை காதலிக்கிறேன்... இந்த பீல் ரொம்ப நல்லா இருக்கு- விஜய்யின் பேட்டி வைரல் | Old Interview Vijay Spoke About Sangeeta Viral

விஜய் பேட்டி

இது குறித்து முன்பு அளித்த பேட்டியில் விஜய் தனது திருமணத்தைப் பற்றி மனம் திறந்து பேசியிருந்தார். “சங்கீதா பற்றி என்ன நினைக்கிறாய்?” என்று அப்பா கேட்டபோது, “அவர் நல்ல பெண்” என்று தான் சொன்னேன்.

பின்னர் “அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறாயா?” என்று திடீரென கேட்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அப்பா, அம்மா இருவருக்கும் சங்கீதா மிகவும் பிடித்திருந்ததாக கூறினார்.

சங்கீதாவை காதலிக்கிறேன்... இந்த பீல் ரொம்ப நல்லா இருக்கு- விஜய்யின் பேட்டி வைரல் | Old Interview Vijay Spoke About Sangeeta Viral

பின்னர் லண்டனில் இரு குடும்பமும் பேசி எளிமையாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. “உனக்கு சம்மதமா?” என்று அப்பா கேட்டபோது, “உங்க இஷ்டம்” என்று ஒரு வார்த்தையில் சொன்னேன்.

திருமணம் முடிவான பிறகு தான் “இப்போது நான் சங்கீதாவை காதலிக்கிறேன்” என்ற உணர்வு வந்தது. “இந்த பீல் ரொம்ப நல்லா இருக்கு. எல்லோருடைய வாழ்க்கையிலும் காதல் வர வேண்டும்” என அவர் கூறி இருக்கிறார். இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US