குப்பையில் கிடந்த பழைய சாப்பாடு விற்று லாபம் பார்க்கும் நாடு எது தெரியுமா?
குப்பையில் கிடக்கும் சாப்பாட்டை எடுத்து அதனை சுத்தம் செய்து மற்றவர்களுக்கு விற்பனை செய்யும் சம்பவம் இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.
இலங்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூட அரசாங்கம் உணவு, உறைவிடம் மற்றும் நன்கொடைகள் வழங்கியுள்ளது.ஆனால் மனிதர்களால் அருவருக்கப்படும் வகையில் யாருக்கும் எந்தவித வசதியும் இல்லாமல் இருப்பது குறைவு.
இதுவே மக்கள் கஷ்டம் எனக் கூறப்பட்டு வரும் நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் மற்றவர்கள் சாப்பிட்டு விட்டு, குப்பையில் போட்ட சிக்கன்களை எடுத்து கழுவி விட்டு மீண்டும் பொரித்து விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்று இயங்கி வருவதாக கூறப்படுகிறது.
அந்த உணவையும் இலங்கை பணத்திற்கு 75 ரூபாய் கொடுத்து வாங்கி உண்ணுகிறார்கள். அந்தளவு அங்குள்ளவர்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மனிதர்கள் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படுவது கொடுமை என்றாலும், இது போன்று குப்பையில் போடப்பட்ட உணவை எடுத்து உண்பது இன்னும் கொடுமையான விடயமாகும்.
அந்த வகையில், பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள் பழைய சாப்பாட்டை வாங்கி சாப்பிடுவதற்கான காரணம் என்ன என்பதை தொடர்ந்து எமது காணொளியில் பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |