இந்த ஒரு ரூபாய் நோட்டு உங்களிடம் இருக்கின்றதா? நிச்சயம் நீங்கள் லட்சாதிபதியாகாலாம்

old currency notes old currency selling old currency income millionaire
By Manchu Nov 29, 2021 02:16 PM GMT
Report
134 Shares

பழைய பொருட்கள் எதுவாக இருந்தாலும் அதற்கான தேவைகள் அதிகமாகவே இருக்கின்றது. அதிலும் பழைய நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகள் என்றால் அதற்கு தனி மவுசு தான்.

நம்மிடம் இருக்கும் இந்த பழைய நோட்கள் மற்றும் நாணயங்களை போட்டி போட்டு வாங்குவதற்கு பல வலைத்தளங்கள் இருக்கின்றது. ஆனால் அந்த நாணயங்கள் அரிய வகையாக இருக்க வேண்டும்.

அதிர்ஷ்டம் இருந்தால் பழைய நாணயங்களையும் நோட்டுகளையும் நீங்கள் விற்பதன் மூலம் கோடீஸ்வரர் கூட ஆகலாம். நீங்கள் பழைய நாணயங்களையும் நோட்டுகளையும் சேகரித்து வைப்பவராக இருந்தால் உங்களுக்கு அந்த வாய்ப்பு உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள இந்த நோட்டு இந்தியாவின் மிக அபூர்வ நோட்டு (Rare Rupee Notes) எனலாம். அத்தகைய சூழ்நிலையில், இந்த ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலி.

அதன்படி இந்த சிறப்பு வாய்ந்த ஒரு ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், நீங்கள் 7 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

7 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படும் இந்த நோட்டின் சிறப்பு என்னவென்றால், சுதந்திரத்திற்கு முன்பு அப்போதைய கவர்னர் ஜே.டபிள்யூ.கெல்லியின் கையெழுத்துடன் உள்ளது.

இந்தக் நோட்டு 80 ஆண்டுகள் பழமையானது. இது 1935 இல் பிரிட்டிஷ் இந்தியாவால் வெளியிடப்பட்டது. இது தவிர 1966ம் ஆண்டு ஒரு ரூபாய் நோட்டின் மதிப்பு ரூ.45 ஆகும். அதே போல 1957 நோட்டு ரூ.57க்கு கிடைக்கிறது.

இந்த நிலையில் ஆன்லைன் ஏலம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது, மேலும் பழைய மற்றும் அரிய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை ஆன்லைனில் மாற்றுவதன் மூலம் மக்கள் பல கோடி ரூபாய் பெற்று வருகின்றனர். 

மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US