இந்த கிழமையில் மட்டும் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாதாம்! மரணம் ஏற்படும் ஜாக்கிரதை
நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு எண்ணெய் குளியல் மிகவும் உதவியாக இருக்கின்றது. பொதுவாக நல்லெண்ணெய் பயன்படுத்தியே குளிக்க வேண்டும்.
சிலருக்கு சளி பிடிக்கும் என்று நினைத்தால், எண்ணெய்யில் ஒரு பல் பூண்டை தோலுடன் போட்டு காய்ச்சி பயன்படுத்தாலாம்.
அதே போன்று எண்ணெய் குழியல் எடுக்கும் பொழுது சூர்ய உதயத்திற்கு முன்பே குளிப்பது நல்லது.
தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் அன்று, நம் உடல் சிறிது சோர்வாக இருக்கும். அதைக் கண்டு நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. நீங்கள் சிறிது நடை பயிற்சி அல்லது வீட்டிலுள்ள சிறிய வேலைகளை செய்தாலும் உங்கள் சோர்வு நீங்கி விடும்.
உடல் சோர்வாக இருப்பதற்காக உறங்கச் செல்லக்கூடாது. அப்படி நீங்கள் உறங்கினால், உங்கள் கண்கள் வழியாக வெளியேறும் உஷ்ணம் உடலிலேயே தங்கி விடும். இதனால் கண் எரிச்சல், வயிற்று வலி, தலைவலி போன்ற உபாதைகள் ஏற்படும் என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதனால் தைராய்டு பிரச்சினைகள், உடல் உஷ்ணம், எலும்பு தேய்மானம், மூட்டுவலி, கால்வலி, உடல்வலி, கண் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் தீரும்.
அதுமட்டுமின்றி எந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளித்தால் என்ன பலன் என்பதையும், எவ்வாறான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் காணொளியில் விரிவாக காணலாம்.